நடிகர் மணிவண்ணன் இறந்த சிறிது நாளில் அவரது மனைவிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை ?? உருகிப்போன திரையுலகம்! புகைப்படம் உள்ளே!

4433

தமிழ் சினிமா துறையில் பிரபல நடிகர் மற்றும் இயக்குனராக வலம் வருபவர் மணிவண்ணன் அவர்கள்.இவர் தமிழ் சினிமாவில் முக்கிய பிரபலமாக இருந்து வந்தவர்.இயக்குனராக பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.மேலும் நடிகராக இவர் கிட்டத்தட்ட 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.50 படங்களை இயக்கியும் இருக்கிறார்.இவர் பிரபல இயக்குனரான பாரதிராஜாவுடன் சில படங்கள் உதவி இயக்குனராக பணி புரிந்து இருக்கிறார்.

இயக்குனர் மணிவண்ணன் இயக்கிய தனது முதல் படமான கோபுரங்கள் சாய்வதில்லை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.பிறகு படிப்படியாக படங்களை இங்கேயும் ஒரு கங்கை, நூறாவது நாள், பாலைவன ரோஜாக்கள் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.பிறகு இவர் காமெடி நடிகராக மற்றும் குணசித்திர நடிகராக களம் இறங்கி மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தார்.

சத்யராஜ் மற்றும் மணிவண்ணன் நடித்து வெளியான நாகராஜா சோழன் படத்தில் நடித்து எண்ணற்ற ரசிகர்களை தான் வசம் இர்ர்த்தார்.நடிகர் மணிவண்ணன் அவர்களுக்கு செங்கமலம் என்பவருடன் திருமணம் ஆனாது.மேலும் இவருக்கு இரண்டு குழந்தைகள் இருகிறார்கள்.ரகுவரன் என்னும் மகனும் ஜோதி என்னும் மகளும் இருகிறார்கள்.மணிவண்ணன் அவர்களுக்கு இதய அறுவை சிகிச்சை மற்றும் முதுகு அறுவை சிகச்சையும் செய்துள்ளது.அதன் காரணமகவே இவர் படங்களில் நடிக்காமலும்,இயக்காமலும் இருந்து வந்தார்.

மணிவண்ணன் அவர்கள் முதுகு வலி காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிர் பிரிந்தார்.இவரது மறைவால் தமிழ் சினிமா திரையுலகமே பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.தனது கணவர் இறந்து சோகத்தில் இருந்து மீள முடியாமல் அவர் இறந்து இரண்டு மாதங்களில் அவரும் இந்த உலகை விட்டு உயிர் பிரிந்தது.இந்த இருவர் மறைவினால் தமிழ் சினிமா ரசிகர்களை அப்போது பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. அடுத்தமாதம் அவர் இறந்த தினம் வருவதால் பல சினிமா பிரபலங்களும் இந்த நிகழ்வை நம்மிடம் பகிர்ந்தனர்.

manivannan with son and daughter

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here