நடிகர் மணிவண்ணனின் மகன் இந்த நடிகரா? – மகனும் மருமகளும் தற்போது எங்கு இருக்கிறார்கள் தெரியுமா? வேளிவந்த புகைப்படம்!! ஆச்சர்யமான ரசிகர்கள்!!

1211

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90கல் போர்க்களம் என்றே சொல்ல வேண்டும், இந்த காலகட்டத்தில் தான் பல முன்னணி நடிகர்களும் நடிகைகளும் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார்கள். ஒரே மாறி கதையம்சம் கொண்ட திரைபபடங்கள் வந்துகொண்டு இருந்த நேரத்தில் இந்த காலகட்டத்திலேயே தமிழ் சினிமா வேறு ஒரு பற்றிமாற்றதை அடைந்தது. புது புது இயக்குனர்களும், நடிகர்களும் தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றினார்கள் இந்த காலகட்டத்தில், இபப்டி அண்ட இத்யக்குனர்களிலும் நடிகர்களிலும் ஒருவர்தான் நடிகர் மணிவண்ணன்.

கொயமுதூரை சேர்ந்த மணிவண்ணன் முதன் முதலாக ஜோதி எனும் திரைபப்டத்தில் அறிமுகமாகி இருந்தார். டதன் பிறகு சின்னத்தம்பி, பெரியதம்பி, காதல் ஓய்வதில்லை போன்ற பல படங்களில் நடித்து உச்ச நட்சதிராமகவே மாறிப்போனார். பிறப்பிலேயே கோயம்புத்தூரை சேர்ந்தவராக இருந்ததால் திரைபப்டங்களில் அந்த குறுப்பு பேச்சு மக்களுக்கு எளிதில் பிடித்துப்போனது. இபபிட் நடிகரகா இருந்த யாவர் அதன்பின்பு பல முன்னணி நடிகர்களை வைத்து பல படாங்களையும் இயக்க தொடங்கி இருந்தார்,

இபப்டி 1994 ஆமா ஆண்டு இவர் இயக்கி வெளிவந்த அமைதிப்படை திரைப்படம் அந்த ஆண்டின் மிகப்பெரிய வேரிப்படமாக அமைந்தது.அந்த திரைபபடம் வெளிவந்து பல ஆண்டுகள் ஆகியும் அந்த திரியாபப்டத்தில் பேசப்பட்டு இருக்கும் அரசியல் தற்போதையா காலகட்டத்திலும் பொருந்தும் என்பது தான் உண்மை. இபப்டி பட்ட மிகச்சிறந்த கலைஞன் மணிவண்ணன் 2013 ஆமா ஆண்டு மறைந்தார்.

இபப்டி மணிவண்ணன் அவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். மகன் ரகுவண்ணன் சில திரைபப்டங்களில் கூட நடித்துள்ளார், இப்படி ரகுவண்ணனுக்கு கடந்த 2013 ஆமா ஆண்டு அபி என்பவருடன் திருமணமாகி தஹ்ர்போது இரண்டு குழந்தைகளும்  உள்ளது, இப்படி தற்போது இவர்கள் குடும்பம் கேரளாவில் உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here