அட நம்ம மனோபலாவா இது?? என்ன ஹீராகணக்கா இருக்காரு!! – புது புது போடோஷூட்டில் வெளிவரும் கண்கவர் புகைப்படங்கள்! கிண்டலடிக்கும் பிரபலங்கள்!!

2137

சினிமா துறையில் பல் முகம் கொண்டவராக இருந்து வருபவர் நடிகர் மற்றும் இயக்குனர் மனோபாலா.இவர் நமக்கு காமெடி நடிகராக தான் மக்களுக்கு தெரியும் அனால் இவர் பட இயக்குனராகவும் மற்றும் தயாரிப்பாளராகவும் இவர் சினிமா துறையில் பணியாற்றியுள்ளார்.மேலும் இவர் காமெடி நடிகராக பல முன்னணி தமிழ் சினிமாவின் ஜாம்பவான்கள் உடன் இணைந்து நடித்து பல வெற்றி படங்களை கோலிவுட் சினிமா துறைக்கு கொடுத்துள்ளார்.

நடிகர் மனோபாலா அவர்கள் 1979ஆம் ஆண்டு வெளியான புதிய வார்ப்புகள் என்னும் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார்.இவர் தனது காமெடி நடிப்பால் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் பல மொழிகளில் பல படங்களில் நடித்தும் மற்றும் இயக்கியும் அந்த மொழி சினிமா துறையை சார்ந்த ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

மேலும் இவர் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 100 படங்களுக்கு நடித்துள்ளார்.இவர் இயக்கி வெளியான முதல் படமான ஆகாய கங்கை படம் இவருக்கு இயக்குனராக மக்களிடம் வரவேற்பை பெற்று தந்தது. இவர் பல சின்னத்திரை நிகழ்சிகளில் இவர் நடுவராக பணியாற்றியுள்ளார்.

அண்மையில் இந்த லாக்டவுன் காரணமாக எந்த துறையும் செயல் படாத இந்த நிலையில் பல முன்னணி நடிகைகள் மற்றும் பல சினிமா பிரபலங்கள் தங்களது பொழுதுபோக்கை சமுக வலைத்தளங்களில் கழித்து வருகிறார்கள்.மேலும் இந்த நிலையில் நடிகர் மனோபாலா அவர்கள் அண்மையில் எடுத்த போடோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அதை கண்ட ரசிகர்கள் என்ன ஹீரோ மாறி இருக்கீங்க என கமெண்ட் களை குவித்து வருகிரர்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here