வில்லன் மன்சூர்அலிகானுக்கு இவ்வளவு அழகான மகளா?? இவங்கள நீங்க பாத்து இருக்க வாய்ப்பு இல்ல!!வெளிவந்த வெளிவந்த திருமண புகைப்படம் உள்ளே !!

1357

சினிமாவில் ஒரு படத்திற்கு ஹீரோ எவ்வளவு முக்கியமோ அதே போல் வில்லன் கதாபாத்திரமும் முக்கியம்.அதேபோல் 90களில் வில்லனாக தனது நடிப்பின் மூலம் அனைவரையும் பயம்புரித்திய நடிகர் என்றால் மன்சூர் அலிகான் தான்.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்கள் வில்லனாக நடித்துள்ளார்.இவர் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான வேலை கிடைச்சுடுச்சு என்னும் படம் மூலம் அறிமுகமாகி பல ரசிகர்களை தான் வசப்படுத்தினார்.

இவர் பின்பு படிப்படியாக பல படங்கள் வில்லனாக நடித்து பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவில் கொடுத்துள்ளார்.இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழி சினிமா துறைகளில் நடித்து அந்த துறை சினிமா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.மேலும் இவ வில்லனாக மட்டுமில்லை இவர் இசையமைப்பாளராக, எழுத்தாளராகவும் பணியாற்றி இருக்கிறார்.இவர் தற்போது காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர் ஒரு காலத்தில் அசைக்க முடியாத வில்லனாக வளம் வந்தவர்.

மன்சூர் அலிகான் அவர்கள் அரசியல், பிரச்சாரம் என தனது சேவைகளை மக்களுக்கு செய்து வந்தார்.தற்போது நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.மேலும் மன்சூர் அலிகான் அவர்களுக்கு ஒரு பெண் பிள்ளை இருக்கிறார்.இரண்டு வருடத்திற்கு முன்னர் அவருக்கு திருமணம் முடிந்து.தற்போது அவரது மகளின் திருமண புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி பரவி வருகிறது.அவரது மகள் புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here