என்னது நம்ம வில்லன் நடிகர் மன்சூரளிக்கானா இது?? உடல் எடை குறைந்து டிப்டாப்பா ஆளே மாறிட்டாரு!!- வெளிவந்த புகைப்படங்கள் ஆச்சர்யமான ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!

23981

தமிழ் சினிமாவில் அன்றிலிருந்து இன்றுவரை வில்லன் நடிகர்கள் ஒரு சிலரே, இபோளுதும் கூட வில்லன் நடிகர்கள் தெலுங்கு சினிமாவில் இருந்தோ அல்லது வட இந்திய மொழி நடிகர்களோ தான் வில்லனாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்கள். இப்படி நம்பியார் தொடங்கி தற்போது பிரகாஷ்ராஜ் வரை ஒரு சிலர் மட்டுமே காலம் கடந்து தமிழ் சினிமாவில் வில்லனாக நிலைத்து நிற்கிறார்கள். இப்படி ஆரம்பகாலங்களில் மக்களுக்கு இந்த வில்லன் நடிகர்கள் உச்ச நட்சத்திரங்களுக்கு எதிராக,

வில்லன் கதாபதிரங்களில் நடித்திருந்தாலும் போக போக குனசிதர வேடங்களில் நடித்து தனது நடிப்பின் போக்கையே மாற்றிகொல்கின்ற்றனர். இப்படி 80 மற்றும் 90 கலீல் தமிழ் சினிமாவின் உச்ச வில்லன் நடிகராக இருந்தவர் நடிகர் மன்சூரலிகான். இப்படி முதன்முதலாக மலையாளத்தில் அறிமுகமாகி இருந்தாலும் இவர் தமிழ் படங்களிலேயே அதிகம் நடித்திருக்கிறார். இபப்டி இவர் முதன் முதலில் தமிழில்  அறிமுகமாகி நடித்த திரைப்படம் வேலை கிடைச்சுடுச்சு எனும் திரைப்படம். இப்படி அதன்  பிகு பல படங்களில் கமிட்டாகி நடிக்க தொடங்கிய இவர்,

தங்கமான தங்கச்சி, செம்பருத்தி, தெற்கு தெரு மச்சான் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். இப்படி ஓரிரு படங்களில் நடித்திருந்தாலும் இவரை அடுத்தகட்டத்திற்கு உயர்த்திய திரைபபடம் கேப்டன் பிரபாகரன் திரைப்படமாகும். இந்த திரைப்படம் அந்தகாலத்தில் மிகப்பெரிய வெற்றிதிரைப்படமாகும், இந்த திரைப்படம் இவருக்கு மேலும் பட வாய்ப்புகள் கிடைக்க நல்ல வாய்ப்பாக அமைந்தது.

இப்படி இன்றுவரை தமிழ் மட்டும் நோருய் படங்களுக்கு மேல் நடித்திருக்கும் இவர் திடிரென அரசியலில் விருப்பம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியில் இணைந்தார். இப்படி தற்போது ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வரும் இவர் தற்போது லாக்டவுன் முடிந்து போடோஷூட் ஓன்று நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். உடல் எடை குறைந்து மீண்டும் மிரட்டும் வில்லன் நடிகர்போல உள்ளீர்கள் என ரசிகர்கள் அந்த புகைப்படங்களுக்கு லைக்குகளை குவித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here