நடிகர் முரளி இறப்பதற்கு முன்பு பேசிய காணொளி ??இவ்வளவு அவமானங்களை கடந்து வந்தது எப்படி !!தீயாய் பரவி வரும் வீடியோ !!

1004

தமிழ் சினிமா துறையில் 80களில் கொடி கட்டி பரந்த நடிகர்களில் நடிகர் முரளி அவர்களும் ஒருவரே.தமிழ் சினிமா ரசிகர்களிடையே தனக்கென்று ஒரு தனி கூட்டத்தை வைத்து இருந்தவர்.இவர் தமிழ்லில் தனது முதல் படமான பூவிலங்கு என்னும் படம் மூலம் அறிமுகமாகி பல கோடி மக்கள் மனதில் இன்று வரை நீங்கா இடம் பிடித்தவர்.இவர் தமிழ் மட்டுமல்லாமல் கன்னடா மொழி படங்களிலும் நடித்துள்ளார்.நடிகர் முரளி அவர்கள் தமிழில் வெற்றி கொடி கட்டு, இதயம், நம்ம ஊரு பூவாத்தா என பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

இதயம் படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவ்ரந்ததால் இவருக்கு இதயம் முரளி என செல்லமாக மக்களால் அழைக்கப்பெற்றார்.இவர் கடந்த 2010ஆம் ஆண்டு நெஞ்சுவலியால் மக்களை விட்டு மறைந்து போனார.இந்நிலையில் நடிகர் முரளி ஒரு பேட்டியில் பேசிய வீடியோ இன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.அதில் அவர் தான் பட்ட கஷ்டங்கள் பற்றி பேசியுள்ளார்.சினிமா துறையில் நான் பட்ட அவமானங்களை பற்றியும் தனது தாயை பற்றியும் பேசியுள்ளார்.

சினிமாவில் முதன் முதலாக அறிமுகமாகும் போது தனக்கு நேர்ந்த துன்பங்களில் இருந்து தனது தாய் எப்படி என்னை காப்பாற்றினர் என கூறியுள்ளார்.தற்போது அந்த வீடியோ வானது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.அந்த வீடியோ வை அவரது ரசிகர்கள் மற்றும் மக்கள் பரப்பி வருகின்றார்கள்.அந்த வீடியோ கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here