பிரபல நடிகை தேவயானியின் தம்பி நடிகர் நகுல்லுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது?? முதன்முதலாக வெளிவந்தபுகைப்படம்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

632

சினிமாவில் ஒரு கால கட்டத்தில் பிரபல முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் நடிகை தேவயாணி.இவர் தமிழ் சினிமா பல வெற்றி படங்களில் நடித்து தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை தன் வசம் வைத்துள்ளார்.மேலும் இவர் தனது முதல் படமான தொட்ட சிணுங்கி என்னும் படம் மூலம் சினிமா பயணத்தை தொடர்ந்தார்.மேலும் இவர் அந்த படத்திற்கு பிறகு இவருக்கு படிபடியாக படங்களின் வாய்ப்பு கிடைத்து ரசிகர்கள் மனதில் இன்று வரை நீங்கா இடம் பிடித்துள்ளார்.மேலும் இவர் பிரபல இயக்குனரான ராஜகுமாரன் என்பரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் பிரபல தமிழ் சினிமா நடிகர் மற்றும் தேவயாணி அவர்களின் தம்பியும் மான நடிகர் நகுல் அவர்கள் தமிழ் சினிமாவில் இளம் நடிகராக களம் இறங்கி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.மேலும் நடிகர் நகுல் தனது முதல் படமான பாய்ஸ் படம் மூலம் தமிழ் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகினார்.

இவர் நடிகராக காதலில் விழுந்தேன் படம் மூலம் சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.சில படங்களே தமிழ் சினிமாவில் நடித்து இருந்தாலும் இவர் மக்கள் மனதில் இன்று வரை வரவேற்பை பெற்று வருகிறார்.

நடிகர் நகுல் அவர்கள் 2016ஆம் ஆண்டு ஸ்ருதி பாஸ்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.மேலும் இவர்கள் இருவருக்கும் அண்மையில் பெண் குழந்தை பிறந்துள்ளது.அந்த செய்தியை அவரது சமுக வலைத்தள பக்கமான இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை மட்டுமல்லாமல் அந்த புகைப்படத்திற்கு லைகுகளை குவித்த வண்ணம் இருந்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here