வித்யாசமான முறையில் குழந்தை பெற்ற பிரபல நடிகரின் மனைவி!! ” இப்படி கூட இருக்கா?” – வெளிவந்த புகைப்படத்தை பார்த்து வாயடைத்துப்போன்ன ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!

997

தமிழ் சினிமாவில் இளம் நடிகராக அறிமுகம் ஆவது ஒன்றும் சாதாரண விஷயம் இல்லை, இப்படி அறிமுகமாக வேண்டுமென்றால் ஓன்று தயாரிப்பாளரின் மகனாக இருக்க வேண்டும் இல்லையென்றால் பிரபலங்களின் வாரிசுகளாக இருக்க வேண்டும். இப்படி அறிமுகாமாகி இருந்தால் மட்டும் மேற்கொண்டு அவர்கள் வெற்றியடைய மக்களின் விருப்பமும் திறமையான நடிப்பும் வேண்டும். இப்படி பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம்னான நடிகர்தான் நகுல். இவர் 90கலீல் கொடிகட்டிபறந்த பிரபல நடிகை தேவயானியின் தம்பி.

இப்படி முதல் படமே இயக்குனர் ஷங்கரின் ப்திரைப்படமாக அமைந்ததால் இவருக்கு அதிஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும். அனால் தமிழ் சினிமாவில் ஜொலிக்க வெறும் திறமை மட்டும் போதாது என்பதற்கு ஏற்ப அதன்பின்பு ஒரு சில படங்களிலே நடித்தார். இப்படி நடிகர் நகுல் கடந்த 2016 ஆம் ஆண்டு சுருதி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பல ஆண்டுகளாக கதளிதுவந்த இவர்கள் இறுதியில் திருமணம் செய்துகொள்வதாக முடிவெடுத்து பெற்றோர்களின் ஆசிர்வாதத்தால் திருமணம் செய்துகொண்டனர்.

பின்னர் திருமணமாகி நான்கு ஆண்டுகாளாக குழந்தை இல்லாமல் இருந்த இவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் இரண்டாம் தேதி பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் தனது மகள்ளுக்கு அகீரா என்ற பெயர் வைத்திருந்தார், தனது பெயரையும் தனது மனைவியின் பெயரையும் இணைத்து தனது மகளுக்கு இப்படியொரு பெயரை வைத்திருக்கிறார் நடிகர் நகுல்.

அதுமட்டுமல்லாமல் தனது மகளின் பெயருக்கு பின்னால் தனது மனைவியின் பெயரையும் சேர்த்து அகீரா சுருதி என்று வைத்திருக்கிறார். பொதுவாக தந்தையின் பெயரே பின்னல் வரும் நிலையில் இவர் இப்படி செய்தது அனைவரையும் வியக்க வைத்துள்ளது. இப்படி தனது மகள் பிறந்து ஒரு மாதங்களே முடிவடைந்த நிலையில் மனைவியின் பிரசவ புகைப்படங்களை வெளியிட்டார் நடிகர் நகுல். இப்படி அதில் தனது மகளை தனது மனைவி தண்ணீர் தொட்டியில் வைத்து ஈன்றெடுத்தார், அதுமட்டுமல்லாமல் பிரசவத்தின்போது நானும் உடன் இருந்தேன் என்பதை குறிப்பிட்டது மட்டுமல்லாமல் அந்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளர்.இதனை பார்த்த ரசிகர்கள் இப்படியும் செய்யலாமா என்று கூறி புகைப்படத்திற்கு லைக்குகளை குவித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

View this post on Instagram

 

I can’t believe that it’s already a week since our lil munchkin came into this world. I’m the kind of person who normalises and insist everyone to normalise men sharing household work and parenting but my man here deserves this appreciation post because right from supporting me from day one with anything and everything , to trusting my instincts and driving us all the way to Hyderabad from Chennai, with all our 4 cats , for my delivery leaving family behind and supporting me SINGLE HANDEDLY without anyone around in my third trimester all the way to the labour, only because he wanted me to give birth the way I wanted to and in the place I wanted to ! I don’t know what I would do without you @actornakkhul ! And now , our lil munchkin also can’t do without you ! I knew that she’s gonna be a daddy’s girl the moment I saw her ! 🙂 This one week has flown by so fast that even after sleepless nights, it still feels like we held her just yesterday and that is only because of you, superdad! ✨🧿 We love you more that you ever know and more than we can ever show ! 💕😘 . . . #nakkhulsrubee #khulbeetails #khulbee #babykhulbee #superdad #goodvibes

A post shared by Sruti Nakul (@srubee) on

 

View this post on Instagram

 

Akira turns a month old today and honestly it’s still feels so so surreal for @actornakkhul and I that we went driving all the way to Hyderabad along with our 4 cats when I was 32weeks pregnant ! Many of them asked us “ Why Hyderabad? Why alone ? How can you both manage alone ? “ Here’s the answer. @mayas_amma is one of the main reason for us to take this huge step and for educating us and many other to be parents about respectful birthing and evidence based research on pregnancy, postpartum and lactation. It was truly eye opening and so much fun to attend her classes. Tho we have never met Swati in person, we always feel like we have known her for years ! I have laughed so much through her classes and even had tears listening to the good and bad experiences that women deal with during and after pregnancy ! We love you so much Swati ! Without you , we never would’ve come to @sanctumbirthcenter ! . . Vijaya Ma’am our amazingly sweet midwife from @sanctumbirthcenter ! She’s truly a wonder woman! I remember trying to get an online consultation here in Chennai with so many gynos to talk about birthing options. Some didn’t even give us more than 3 minutes of their time. Vijaya Ma’am was on a video call with us for close to an hour and answered to all my queries so patiently that too right after attending to another labour! That very night, @actornakkhul and I decided that we are not going to deliver anywhere else but only at @sanctumbirthcenter ! You can see in the pictures, my wonder woman who helped me through my 12 hour labour, like a mother comforting her own child ! Those kind words that you were whispering to me when I was undergoing so many emotions was just absolutely something I can never forget. I honesty wish and pray that every single woman should have this kind of respectful and gentle birthing option ! Birth truly takes a woman’s deepest fears about herself and shows her that she’s much stronger than them ! I urge all women and their spouses to please please do your own evidence based research and not just blindly follow something or someone. Trust me…when you train hard , you can fight easy ! 🤍 . #nakkhulsrubee #khulbeetails #waterbirth

A post shared by Sruti Nakul (@srubee) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here