நடிகர் நெப்போலியன் மகனா இது ??இந்த கொரோன சமயத்தில் மகனுக்கு அடித்த அதிர்ஷ்டம் !!மகிழ்ச்சியில் ரசிகர்கள் !!

680

தமிழ் சினிமாவில் 90களில் பிரபல நடிகராக வளம் வந்தவர் நடிகர் நெப்போலியன்.இவர் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடம் பிடித்தவர்.அன்றைய 90களில் இவருக்கு இருந்த ரசிகர்கள் கூட்டம் ஏராளம்.இவர் தமிழ் சினிமாவின் தனது முதல் படமான புது நெல்லு புது நாத்து ஏன்னு படம் மூலம் தமிழ் சினிமா துறையில் ஒரு நடிகராக அறிமுகமானார்.பின்பு இவர் பல தமிழ் படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் அன்றைய முன்னணி நடிகராக வளம் வந்தவர்.

இவர் கிட்டத்தட்ட ஐம்பது படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இங்கிலீஷ் மொழி படங்களில் நடித்து அந்த மொழி சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர்.இவர் சினிமா துறையில் கொடிகட்டி பறந்து வந்தார்.இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருகின்றார்கள்.தற்போது இவரது மூத்த மகன் தனுஷ் அவரகள் வெளிநாட்டில் BA animation (bachelor of arts )என்னும் நான்கு ஆண்டு பட்டப் படிப்பை முடித்துள்ளார்.அதில் இவர் பட்டமும் வென்றுள்ளார்.

muscular dystrophy என்னும் நோயால் பாதிக்கப்பட்ட இவரது மகன் தற்போது தனது திறமைகளை வெளிக்காட்டி 1000கணக்கான படங்களில் விதவிதமாக எடுத்து அதில் வெற்றி கண்டுள்ளார்.இவர் தான் பாதிக்கப்பட்ட அந்த நோயை சிறிதும் பொருட்படுத்தாமல் தனது மன வலிமை காரணமாக இந்த சாதனையை செய்துள்ளார்.அதே போல் தான் யார் என்பதை இந்த உலகிற்கு காட்டியுள்ளார்.தற்போது இவர் இருக்கும் அந்த சூழ் நிலையில் இவ்வாறு செய்துள்ள செயலை பாராட்டி மக்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இவர் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here