நான் திருமணம் செய்தது இந்த படத்தால் தான்!!உண்மையை போட்டுடைத்த நடிகர் பாண்டியராஜன் !!

1217

தமிழ் சினிமாவில் 80களில் நடித்த பிரபல நடிகர் மற்றும் இயக்குனராகவும் தனது பயணத்தை தொடர்ந்தார்.இவர் தனது முதல் படமான அந்த எழு நாட்கள் என்னும் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து இவர் தமிழ் மக்களிடேயே பிரபலமானவர்.இவர் 1985யில் வெளியான கன்னி ராசி என்னும் படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார்.

இவர் 1985யில் வெளியான ஆண் பாவம் மூலம் நடிகர் பண்டியரஜனாக அறிமுகமாகி பின்பு இவர் பல தமிழ் சினிமா படங்களில் நடித்துள்ளார்.இவருக்கு ஆண் பாவம் படத்தின் மூலம் நடிகராக மட்டுமல்லாமல் ஒரு இயக்குனராகவும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் கிடைத்தது.அதே போல் இவர் பல முன்னணி நடிகர்களை வைத்து படங்கள் இயக்கி அந்த படங்கள் அனைத்தும் இவருக்கு வெற்றி படங்களாகவே அமைந்தது.

இவர் சுமார் ஐம்பது படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.இந்நிலையில் சமீபத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்ட இவர் என்ன இன்னும் மக்கள் தன்னை ஒரு காமெடி நடிகராக மற்றும் படத்தில் நடிப்பவராக தான் பார்கிறார்கள் அனால் நான் பல சீரீஸ் டாகுமெண்டரி படங்களை எடுத்துள்ளேன்.நான் மூன்று பல்கலைக்கழககத்தில் பகுதி நேர அசிரயராக பணியாற்றி வருகிறேன்.நான் நடிகராக படத்தில் நடிக்க ஆசை பட கூடாது அனால் நான் நடித்துள்ளேன.அந்த படம் தான் ஆண் பாவம் அந்த படத்தின் மூலம் கிடைத்த சம்பளத்தை வைத்து தான் நான் வீடு, கார் வாங்கினேன்.பின்பு அதன் மூலம் தான் நான் திருமணம் செய்து கொண்டேன்.கண்டிப்பாக உழைபவர்கள் ஒரு நாள் வெற்றி அடைவார்கள் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here