பிரபல நடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதி??அதிர்ச்சியில் திரையுலகம்! – காரணம் என்ன தெரியுமா? வீடியோ உள்ளே !!

780

தமிழ் சினிமா துறையில் 90களில் படங்களில் வில்லனாக நடித்து அணித்து 90கிட்ஸ் அனைவரையும் பயப்பட செய்த நடிகர் தான் பொன்னம்பலம்.இவர் உடல் நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.சிறுநீரக கோளறு காரணமாக இவர் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற தகவல் வெளியாகி வருகிறது.இவர் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர் படங்களில் வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி பல மக்களை ரசிகர்களாக தன் வசம் இர்ர்த்தார்.

Actor ponnambalam

மேலும் நடிகர் பொன்னம்பலம் அவர்கள் தமிழ் சினிமாவில் சண்டை கலைஞராக களம் இறங்கி பிறகு படிபடியாக படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.மேலும் இவர் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான கலியுகம் என்னும் படத்தில் அறிமுகமாகி,பிறகு கமல்ஹாசன் அவர்கள் நடித்து மக்களிடையே வரவேற்பை பெற்ற படமான அபூர்வ சோகதரர்கள் என்னும் படத்தில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

Actor ponnambalam

இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னட, மலையாளம் போன்ற மொழி சினிமா துறையில் நடித்து அந்த மொழி சினிமா ரசிகர்களை தான் வசம் இர்ர்த்தார்.மேலும் நடிகர் பொன்னம்பலம் பல முன்னணி நடிகர்களுடம் இணைந்து நடித்துள்ளார்.இவர் ஸ்டான்ட்மனாக பல படங்களில் பணியாற்றி இருக்கிறார்.

தற்போது மக்களை பெரும் அச்சத்தில் இருக்கும் இந்த கொரோன கரணமாக நாளுக்கு நாள் கொரோன நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது.அந்த வகையில் தற்போது அந்த நோயால் பல உயிர் இழப்புகள் நேர்ந்து வருகிறது.மேலும் நடிகர் பொன்னம்பலம் இவ்வாறு இந்த சமயத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரவது மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.மேலும் அவர் சீக்கிரம் குணமடைய மக்கள் வேண்டி வருகிறார்கள்.அவர் மருத்துவமனையில் இருக்கும் வீடியோ காட்சி கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here