பிரசாந்த் தமிழ் சினிமா வில் 90களில் கொடி கட்டி பறந்த நடிகர்.இவர் தமிழ் சினிமாவின் ஆணழகன் என்று அணைத்து ரசிகைகளால் செல்லமாக அழைக்கப்பெற்றவர்.இவர் இன்று தமிழ் சினிமா வின் முன்னணி நடிகர்களான தளபதி விஜய் மற்றும் தல அஜித் அவர்களின் அளவிருக்கு இவருக்கு அன்று ரசிகர்கள் கூட்டம் இருந்தது.இவர் தமிழ் சினிமாவிற்கு 17வது வயதில் ஆரம்பித்தார்.இவர் தனது தந்தை இயக்கிய வைகாசி பொறந்தாச்சு என்ற படம் தான் தமிழ் சினிமா வில் இவருக்கு முதல் படம்.

அதன் பின்னர் படங்களை நடித்து தள்ளிய அவர் அன்று இருந்த பிரபல முன்னணி இயக்குனர்களுடன் சேர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.1992 ஆம் ஆண்டு வெளியான வண்ண வண்ண பூக்கள் படம் பல நடிகர்களை இந்த தமிழ் சினிமாவிற்கு தந்த ஒரு பெரிய இயக்குனர் பாலு மகேந்திர அவர்கள் இயக்கியுள்ளார்.அதேபோல் 1993ஆம் ஆண்டு வெளியான திருட திருடா படத்தை இயக்கியவர் மணி ரத்தினம் அவர்கள்.

பிரசாந்த் அவர்கள் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்க பிரம்மாண்டமத்திற்கு பெயர் போன டைரக்டர் சங்கர் அவர்கள் இயக்கிய ஜீன்ஸ் படத்தில் உலக அழகி ஐஸ்வர்யாராய் அவர்களுடன் சேர்ந்து நடித்து அந்த படம் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.அதில் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை தான் வசப்படுத்தினர்.பிரசாந்த் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழி படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடுவில் பட வாய்புகள் கிடைக்காமல் இருந்த இவர் சினிமா துறையிலிருந்து ஓய்வு பெற்றார்.தற்போது நடிகராக இல்லாமல் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.இவர் தெலுங்கு படந்தில் துணை நடிகராக திரும்பவும் சினிமா துறையில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.அந்த படத்தில் சற்று உடல் பருமானாக இருந்த இவர் தற்போது உடல் இடையை குறைத்து சினிமாவின் ஆரம்பகாலத்தில் இருந்தது போல் காட்சியளிக்கின்றார்.

தற்போது வெளியான இப்புகைப்படதினால் பிரசாந்த் ரசிகர்கள் மற்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் கோலிவடிற்கு ரீஎன்ட்ரி குடுக்க போகிறார என்று கேள்விகளை எழுப்பிய வண்ணம் உள்ளனர்.தற்போது அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாக பரவி வருகின்றது.புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here