கோரோனவால் பாலைவனத்தில் சிக்கி தவிக்கும் நடிகர் ப்ரித்வி ராஜ் ??வெளியான பதிவு !! அதிர்ச்சியில் ரசிகர்கள் !!

437

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் ப்ரித்வி ராஜ் அவர்கள் இவர் மலையாள சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளவர்.இவர் தமிழ்லில் சில படங்களில் நடித்துள்ளார்.ப்ரித்வி ராஜ் அவர்கள் மலையாள சினிமாவில் அதிக படியான படங்களை நடித்துள்ளார்.தற்போது அவர் மலையாள படமான ஆடுஜீவிதம் படத்தில் நடித்து வருகிறார் . அந்த படத்திற்காக ஜோர்டான் நாட்டில் உள்ள வாடி ராம் என்னும் பாலைவனத்தில் சில பட காட்சிகள் எடுக்க ஷூட்டிங் சென்றுள்ளார்.

தற்போது உலகம் முழுவதும் இந்த கொடிய நோயான கொரோன காரணமாக பல நாடுகள் மக்களை காக்க பல முயற்சிகளை எடுத்து வருகிறது,அதில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் யாரும் வெளியே வருவதில்லை.இவர் அந்த ஜோர்டான் நாட்டில் நடித்து கொண்டு இருக்கும் போது இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள அரசாங்கம்.தற்போது அந்த இடத்தில மாட்டிக்கொண்ட இருகிறர்கள்.இந்நிலையில் தற்போது அவர்களுக்கு சாப்பாடு இல்லாமல் தவித்து வருகின்றனர்.மேலும் படபிடிப்பு ரத்து செய்துள்ள நிலையில் 58பேர் அங்கே மாட்டிக்கொண்டோம்.எங்கள் குழுவில் ஒரு டாக்டர் இருக்கிறார் அவர் எங்களை 72மணி நேரத்திற்கு ஒருமுறை பரிசோதித்து வருகிறார்.

மேலும் எங்களை பற்றி கவலையில் உள்ளவர்களுக்கு இந்த பதிவை போட்டுள்ளார். மேலும், இந்தியாவிற்குத் திரும்பி வர ஆவலாக இருக்கிறோம். விமானங்கள் எதுவும் இயங்க வில்லை.மேலும் எங்களை போலவே பல மக்கள் விமானம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.என்று ப்ரித்வி ராஜ் அவர்கள் உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.அதை கண்ட ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

 

#Aadujeevitham (Correction: Shoot permission was revoked on 27/03/2020. Sorry about the typo)

A post shared by Prithviraj Sukumaran (@therealprithvi) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here