இந்த கொடிய நோயான கொரோன தற்போது உலக மக்களை வாட்டி வருகிறது.மக்கள் இந்த நோயின் தொற்று பரவ கூடும் என்ற காரணத்திற்காக மக்கள் அனைவரும் தங்களது வீட்டை விட்டு வெளியே செல்லாமல் தவித்து வருகிறார்கள்.மேலும் இந்த நோயின் பதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் இந்த தருவாயில் எந்த ஒரு தொழில் நிறுவனங்களும் இயங்க முடியாமல் அதில் பணி புரியும் தொழிலாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள்.
அந்த வகையில் இந்த நோயின் காரணமாக அரசாங்கம் மக்கள் அதிகமாக கூடும் இடங்களை மூட உத்தரவு பிறப்பித்துள்ளது.எந்த ஒரு விசேசம் என்றாலும் அதில் குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.இந்நிலையில் பிரபல நடிகரான ரானா அவர்களுக்கு சத்தமில்லாமல் திருமணம் முடிந்தது.
மேலும் இந்த லாக்டவுன் காரணமாக எவரையும் அழைக்க முடியாமல் சில சினிமா பிரபலங்கள் மற்றும் அவரது குடும்பத்தார் மட்டும் கலந்து கொண்டு விழாவை சிறப்பாக நடந்தது.இவர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் இவரும் ஒருவரே.மேலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தல அஜித் அவர்களுடன் இணைந்து நடித்து வெளியான ஆரம்பம் படத்தில் நடித்து பல ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.
மேலும் இவருக்கு தற்போது நடந்து முடிந்த இந்த திருமண செய்தியை அவரது சமுக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் அவருக்கு வாழத்துக்களை தெரிவித்து வந்த வண்ணம் உள்ளார்கள்.மேலும் அந்த புகைப்படத்தை இணையத்தில் பரப்பி வருகிறார்.
View this post on Instagram
❤️ #ranawedsmiheeka … the most adorable @miheeka 🤗 Welcome to the family ❤️… 📷 @reelsandframes