வில்லன் நடிகர் ரகுவரன் மகனா இது??இப்போ எப்படி இருக்கார் தெரியுமா !! வெளிவந்த ரீசன்ட் புகைப்படம்! ஷாக்கான ரசிகர்கள்!

1988

80 மற்றும் 90 களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் மற்றும் வில்லனாகவும் கலக்கி வந்தவர் நடிகர் ரகுவரன்.இவரை 90களில் பிறந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும்.தனது குரலால் மக்களை இர்ர்தவர்.இவர் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.நடிகர் ரகுவரன் அவர்கள் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற அணைத்து மொழி சினிமா துறைகளிலும் படங்களை நடித்து அந்த மொழி ரசிகர்களை தனது நடிப்பின் மூலம் கவர்ந்தவர்.

இவர் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான எழாவது மனிதன் என்னும் படம் மூலம் நடிகராக களம் இறங்கினர்.இவர் ஹீரோவாக நடித்த படங்களை விட வில்லனாக நடித்த படங்களே அதிகம்.இவர் வில்லனாக நடித்த அணைத்து படங்களும் இவருக்கு வெற்றி படங்களாகவே இருந்தது.

ரகுவரன் தமிழ் சினிமா முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.இவர் பிறகு 1996ஆம் ஆண்டு பிரபல நடிகையான ரோகினி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.நடிகை ரோகினி அவர்கள் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

நடிகர் ரகுவரன் மற்றும் ரோகினி அவர்களுக்கு ரிஷி என்னும் மகன் உள்ளார்.இவர் இருவரும் சில சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர்.ரோகினி இவரை விட்டு பிரிந்த பிறகு இவர் தனிமையாக வாழ்ந்து வந்தார்.இந்நிலையில் இவர் சர்க்கரை நோய் காரணமாக உயிர் இழந்தார்.தற்போது ரகுவரனின் மகன் மற்றும் அவரது குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.அதனை கண்ட ரசிகர்கள் ரகுவரனுக்கு இவ்ளோ பெரிய மகனா என வாயடைத்து போயுள்ளனர்.மேலும் அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here