80 மற்றும் 90களில் பிரபல முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் ராஜ் கிரண்.தமிழ் சினிமாவில் இன்றளவும் ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளவர்.இவர் தமிழில் என்ன பெத்த ராசா படத்தில் நடிகராக களம் இறங்கினர்.பிறகு என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் ஹீரோவாக நடிக்க ஆரமித்து இன்று வரைக்கும் தமிழ் சினிமா துறையில் படங்களை நடித்து வருகிறார்.பின்பு படிபடியாக கோலிவுட் சினிமா துறையில் கலக்கி வந்துள்ளார்.

நடிகர் ராஜ்கிரண் நடிப்பில் மட்டும் சிறந்து விளங்காமல் இவர் படங்களில் உதவி இயக்குனராகவும், இயக்குனராகவும் மற்றும் எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார்.இவர் இயக்கி மக்களிடையே வரவேற்பை பெற்ற படமான அரண்மனை கிளி, எல்லாமே என் ராசா தான்.இன்று வரை அந்த படங்கள்மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்துள்ளது.இவர் படங்களில் மட்டுமல்லாமல் விளம்பரத்திலும் நடித்து இருக்கிறார்.

இவருக்கு வில்லனாக நடிக்க ஈடுபாடு இல்லாத காரணத்தால் இவர் பல படங்களில் ஹீரோவாகவே நடித்து வந்தவர்.அண்மையில் வெளியான சண்டகோழி 2 படத்தில் விஷால் அவர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.படங்களில் உள்ளது போல நிஜத்திலும் இவர் அமைதியான மனிதரம்.அனால் இவரது குடும்ப வாழ்கை அவ்வளவு எளிதாக இல்லை பல பிரச்சனைகளை சமாளித்து வந்தார்.இவரது முதல் மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here