பொதுவாக திரைத்துறையில் இருப்பவர்கல் மீது விமர்சனங்களும் கிசுக்சயுக்களும் வருவது சாதரணமான ஒன்றுதான். வளர்ந்து வரும் நடிகரின் மீதோ அல்லது மக்களின் மத்தியில் பிரபலமடைந்த நடிகரின் மீதோ அவ்வபோது எதாவது ஒரு விமர்சனங்கள் வருவது எப்பொழுதும் நடக்கும் ஒன்றுதான். இப்படி வளர்ந்து வரும் அன்டியாக்ர் நடிகைகள் காதலில் விழுவதும் அவரகளைப்பற்றி அவ்வபோது செய்திகள் உளாவருவதும் என எப்பொழுதும் இந்த சினிமா துறையில் பலரை பற்றியும் கிசு கிசுக்களுக்குபஞ்சமே இருக்காது என்றே கூறலாம்.

இபப்டி இந்த வாரம் முழுவதும் அதிகம் சினிமாத்துறையில் கிசுகிசுக்கபட்ட செய்தி என்று சொன்னால் அது நடிகர் பிரபு தேவாவின் திருமணத்தை பற்றியும் காதலை பற்றியும் தான் என்றே சொல்ல வேண்டும். நடன இயக்குனராக தனது  திரையுலக வாழ்க்கையை தமிழ் சினிமாவில் துவங்கிய இவர் முதன் முதலில் இந்து என்ற திரைபப்டத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அன்டிகராக களமிறங்கினார்.இப்படி அறிமுகமானதில் இருந்தே பல காதல் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார் என்றே சொல்ல வேண்டும்.

இபப்டி நடனம் நடிப்பு இரண்டிலும் கவனம் செலுத்தி வந்த யாவர் நடனத்திற்காக தேசிய விருதுகளையும் வாங்கி குவித்தார். இப்படி இவர் நடித்துக்கொண்டு இருக்கும் போதே ராம்லீலா என்பவரை திருமணம் செய்துகொண்டு பல ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். பின்னர் வில்லு திரைப்படத்தை இயக்கி கொண்டு இருக்கும்போது அதில் கதாநாயகியாக நடித்த நயன்தாராவின் மீது காதல் மலரவே தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு பின்னர் நயன்தாராவுடன் உறவை முடித்துக்கொண்டார்.

இப்படி தற்போது பல ஆண்டுகளாக இயக்குனராகவும் நடிகராகவும் இந்திய சினிமாவில் கலக்கிவரும் இவர் தனிமையாக வாழ்ந்து வநதார், இபப்டியிருக்க பிரபு தேவா காதலித்து திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் வெளிவந்தது. இதனை உறுதிபடுத்திய அவரது அண்ணன். பிரபுதேவாவிற்கு திருமணம் நடந்து அவர் தனது சென்னை வீட்டில் வாழ்ந்து வருபதாகவும் அதுமட்டுமல்லாமல் அவர் டாக்டரில்லை பிசியோதெரபிஸ்ட் எனவும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here