முதன்முதலாக நடிகர் ராமராஜனின் மகன் மற்றும் மகளின் புகைப்படம் வெளியானது !!புகைப்படம் உள்ளே !!

28759

80 களில் தமிழ் சினிமா துறையில் கொடி கட்டி பரந்த நடிகர்களில் ராமராஜன் அவர்கள் ஒரு பெரும் பங்கு பெற்றவர்.இவர் நடிப்பிற்கு மட்டுமல்லாமல் இவரது அந்த காலத்து உடைகள் கலர் கலராக அணிந்து மக்கள் மத்தியில் அதற்கென்றே ஒரு தனி பெயார் பெற்றவர்.மற்றும் இவரது அதிக படியான மேக்கப் போட்டு தான் திரையில் தோன்றுவர்.இவர் தமிழ் சினிமா பயணத்தை இயக்குனராக தொடர்ந்தார்.

தமிழ் சினிமாவில் இவர் இயக்கி 1985யில் வெளியான மன்னுகேத்த பொண்ணு என்னும் படம் மூலம் இவர் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார்.பின்பு படி படியாக இவர் படங்களை இயக்கி கொண்டே அதில் கதாநாயகனாக நடிக்க தொடங்கினர்.இவர் 1986யில் வெளியான நம்ம ஊரு நல்ல ஊரு என்னும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார்.

இவர் அந்த 80களில் நடித்த அணைத்து நடிகர்களுக்கும் இவர் போட்டியாகவே திகழ்ந்து வந்தார்.இவர் நடித்த பிரம்மாண்டமான திரைப்படம் கரகாட்டகாரன் மூலம் இவருக்கு கிடைத்த ரசிகர்கள் கூட்டம் ஏராளம்.இவர் 1987ஆம் ஆண்டு திரையுலகை சார்ந்த நளினி என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.ராமராஜன் அவர்களுக்கு அருண் என்ற மகன் மற்றும் அருணா என்ற மகள் உள்ளார்.

இவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபட்டால் இவர்கள் இருவரும் பிரிந்தனர்.அன்றைய முன்னணி பிரபலங்களில் குழந்தைகள் மற்றும் அவர்களுது சிறு விஷயம் கூட வெளியே தெரியாத படி பார்த்து கொள்வார்கள்.தற்போது அவர்களுது குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here