பொதுவாகவே சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் மீது வதந்திகள் வருவது என்பது இயல்பானது. மேலும் இதை பெரும்பாலும் பத்திரிக்கை துறையை சேர்ந்தவர்கள் தங்களின் வியாபாரத்திற்காக நோக்கத்திற்காகவும் மக்களுக்கு பல தகவல்களை கொண்டு சேர்க்கும் வகையிலும் இது போன்ற பல கிசுகிசு செய்திகளை எழுதுவது வழக்கம். இருப்பினும் இதை அவ்வளவாக எந்த ஒரு நடிகர் நடிகைகளும் பெரிதாக எடுத்துகொள்ள மாட்டார்கள் காரணம் அது அவர்களுடைய வேலை என அலட்சியமாக போய் விடுவார்கள். மக்களும் இது பத்திரிக்கைகாரர்கள் வேணுமென்றே எழுதுவது என நம்பாமல் போய் விடுவார்கள்.

இப்படி இருக்கையில் சினிமா துறையை சேர்ந்த ஒரு பிரபல நடிகரே ஒரு பத்திரிக்கை நிறுவனத்தை வைத்து அவருடன் நடித்த பல நடிகர் நடிகைகளை பற்றி பல் அந்தரங்க விசயங்களை சொன்னால் யாராவது நம்பாமல் இருப்பார்கள். இந்த வகையில் பிரபல குணசித்திர நடிகரான பயில்வான் ரங்கநாதன் ஆரம்பத்தில் இருந்தே பல நடிகர் நடிகைகளின் மீது பல்வேறு விதமான குற்றச்சாட்டுகளையும் அவர்களது அந்தரங்க விசயங்களையும் வெளிச்சம் போட்டு காட்டி வருகிறார். அவர் சொல்வது எந்த அளவிற்கு உண்மை என தெரியாதா நிலையிலும் இவர் எந்த ஒரு வதந்திக்கும் எந்த ஒரு நடிகர் நடிகையும் இதுவரை எந்த மறுப்பும் தெரிவித்தது இல்லை.

இதன் வாயிலாக இவர் சொல்வது உண்மை என நிலையில் இவரை யூடூபில் பலர் இவரது வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வருவதோடு இவரை பாலோவ் செய்து வருகிறார்கள். இந்நிலையில் மேலும் இவர் அதிகமாக பல முன்னணி நடிகைகளை உருவகேலி செய்து அதற்கு அவர்களிடம் பலமுறை போது இடங்களில் சந்திக்கும் போது வேற லெவலில் திட்டும் வாங்கியுள்ளார். இப்படி இருக்கையில் பிரபல முன்னணி இயக்குனர் மணிரத்னம் அவர்களின் மனைவியும் முன்னணி நடிகையுமான சுஹாஷினி.

அவர்கள் ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த பொழுது என்ன இந்த நடிகை பாக்கறதுக்கு ஆம்பள மூஞ்சி மாதிரி இருக்கறாங்க என அவரது பத்திரிக்கையில் எழுதி விட்டாராம். இதனால் கோபமடைந்த சுஹாஷினி ஒருமுறை ஒரு பொது நிகழ்ச்சியில் பயில்வான் ரங்கநாதனை பார்த்து சரமாரியாக திட்டி தீர்த்து விட்டாராம். இதனை ஒப்புகொள்ளும் விதமாக ரங்கநாதன் அவர்களே ஒரு முறை தனது பேட்டியில் கூறியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here