என்னது படையப்பா படத்தில் ரோபோ ஷங்கர் நடிச்சு இருக்காரா? இவ்வளவு நாள் தெரியாம போச்சே – இதோ வெளிவந்த வீடியோ!! வாயைப்பிளந்த ரசிகர்கள்!!

1787

தமிழ் சினிமாவில் திரைபப்டங்களில் ஏதாவது ஒரு கதாபத்திரத்தில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடிப்பது ஒன்றும் சாதாரணமான விசயமில்லை. வருடத்திற்கு இரநூறு படங்களுக்கு மேல் வந்தாலும் எதாவது ஒரு கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்கள் மட்டுமே மக்களின் மனதில் இடம் பிடிக்கின்றனர்.இப்படி பிரபலமடைந்தால் மட்டுமே அவர்களுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து உச்ச நட்சத்திரங்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. இப்படி தற்போது சின்னதிர்ரையில் இருந்தும் ஏற்கனவே புகழடைந்தவர்கள் சினிமாவில் நுழைகின்றனர்.

இப்படி கலக்க போவது யாரு நிகழ்ச்சியிலிருந்து பலரும் சினிமாவில் காமெடி நடிகர்களாக அறிமுகமாகிறார்கள். இந்த வரிசையில் கடந்த சில வருடங்களாகவே காமெடியில் தனக்கென ஒரு பாணியில் தமிழ் சினிமாவில் கலக்கிவருபவர் நடிகர் ரோபோ ஷங்கர். இபப்டி தனுஷ் முதலில் மாறி திரியாபப்டத்தில் ரோபோ ஷங்கரை அறிமுகப்படுத்தினார் அடந்த படத்தின் காமெடி காட்சிகள் மூலம் பல தமிழ் சினிமா பிரபலங்களின் கவனத்தை ஈர்த்தார். அதன் பின்பு வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படம் இவரை அடுத்தகட்டத்திற்கு அலைதுசென்ற்றது.

பலரும் இன்றுவரை ரோபோஷங்கர் சின்னத்திரையில் இருந்து தான் வநதார் என நினைத்துக்கொண்டு இருக்கின்றனர், அனால் சின்னத்திரையில் ரோபோஷங்கர் காமெடி நிகழ்சிகளில் கலந்துகொள்வதற்கு முன்பே அவர் பல திரைபப்டங்களில் நடித்துள்ளார். பல படங்களிலும் பின்னநிளியில் பையில்வாநாக நடித்து இருக்கும் இவர் ,

கே எஸ் ரவிகுமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியான படையப்பா படத்தில் கூட நடித்திருக்கிறார். படையப்பா திரைபப்படத்தில் முதல் பாடலாக வெளிவந்த என் பேரு படையப்பா பாடலில் பையில்வான்களில் ஒருவராக வந்து இருப்பார், இதோ அந்த பாடல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here