எனக்கும் சாகுணும் போல இருக்கு??வறுமையால் கருவாடு விற்கும் பிரபல நடிகர்! – அதிர்ச்சியான திரையுலகம்!! புகைபப்டம் உள்ளே!

1988

கொரோனவால் மக்களின் அன்றாட வாழ்கை பெரிதும் பாதிப்பிற்கு உள்ளன இந்த நிலையில் மக்களின் நலனை அரசாங்கம் கருதி பல இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஏற்படுத்தி வருகிறார்கள்.மேலும் இந்த நோயின் தாக்கத்தால் பல மக்களின் இயல்பு வாழ்கை பாதித்தது.அரசாங்கம் மக்கள் கூடம் இடங்களை மூடிவைத்துள்ளர்கள்.கொரோன நோயின் ஆரம்பத்திலிருந்தே 144ஊரடங்கு தடை உத்தரவு பிறப்பித்து மக்களை வீட்டை விட்டு வெளியே வர விடாமல் தடுத்துள்ளார்கள்.

இந்த நிலையில் நோயின் தாக்கம் அதிகரித்து வரும் இந்த சமயத்தில் மறுபடியும் ஊரடங்கை அதிக படுத்தி உள்ளார்கள்.சில தளர்வுகளோடு அரசாங்கம் மக்களின் முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் செயல் பட உத்தரவு பிறப்பித்துள்ளது.இந்த வகையில் சினிமா துறைக்கு இன்னமும் அரசாங்கம் சினிமா துறைகள் இயங்க அனுமதி கொடுக்கவில்லை.

மேலும் கினியா துறையில் வேலை செய்யும் பணியாளர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் பல பேர் தற்போது வேலை இல்லாமல் தவித்து வருகிறார்கள்.இதில்  நடிகரான பிரபல மராத்தி நடிகர் ரோஹன் பட்னேகர் அவர்கள் சினிமாவில் நடிக்க முடியாமல் பல தற்போது மனம் உடைந்து அடுத்த வேலை சாப்பாட்டிற்கு வலி இல்லாமல் தவித்து வருகிறார்.இவர் மராத்தி மொழியில் சில சீரியல் தொடர்களில் நடித்து பல ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்.

இந்த லாக்டவுன் இன்னும் முடியாத காரணத்தால் அதற்கு முன்பு வரை நல்லபடியாக சென்று கொண்டு இருந்தது.பண வரவு இல்லாமல் தவித்து வந்தேன்.நண்பர்களுடன் இணைத்து தொழில் தொடங்க முயற்சி செய்தேன் கருவாடு விற்க தொடங்கினேன்.இந்த தொழிலை செய்ய எனக்கு ஒன்று வெக்கமாக இருந்தது இல்லை.மேலும் இந்த தொழிலை எனது தந்தையும் செய்து வந்தார்.எனக்கு மன அழுத்தமாக இருக்கிறது என பல பேர் என்னிடம் கூறியுள்ளார்கள்.அந்த சமயத்தில் நானே மன உளைச்சலில் தான் இருந்து வந்தேன்.சாகும் எண்ணம் வந்தது.அனால் என் மன உறுதி காரணமாக அந்த எண்ணத்தில் இருந்து மீண்டு வந்தேன் என்று கூறியுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here