பாலிவூட்டில் இன்று பல நட்சத்திரங்களின் படங்களும் வெற்றி பெற்று ஆளாளுக்கு நான்தான் பலிவூட்டின் ஆளுமை என்று சொல்லிக்கொண்டு இருந்தாலும் , இவர்களுக்கெல்லாம் காட்பாதராக இருப்பவர் நடிகர் சஞ்சய் தட். கடந்த பல வருடங்களில் தான் இந்த கான் நடிகர்களின் ஆதிக்கம் அதிகமானது ஆனால் ஒரு காலத்தில் பல்வூட்டையயே தன் கையில் வைத்து ஆதிக்கம் செலுத்தியவர் சஞ்சய் தட் . இவர் நடித்த திரைப்படங்கள் அந்த காலத்தில் பெரும்பாலும் வெற்றி திரைப்படங்களாக ஹிந்தி சினிமாவில் பார்க்கப்பட்டது.
இவரது கால்சீட்டுக்காக தயாரிப்பளர்களும் இயக்குனர்களும் காலம் கடந்து காதிறந்த காலங்களெல்லாம் ஒரு காலம், அந்த அளவிற்கு பெரும் புகழும் உச்சத்தில் இருக்கும்போது பல சர்ச்சைகளின் காரணமாக இவரால் அதற்க்கு பின்பு திரைப்படங்களில் நடிக்காமல் போனது. எனினும் தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியிருக்கும் அவர் பல படங்களில் கமிட்டகியுள்ளார் என தகவல்கள் வெளிவந்தன. அந்த செய்தியை உண்மையாக்கும் வகையில் கடந்த வருடம் வெளிவந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளிலும் மிகப்பெரிய வெற்றியடைந்த KGF திரைபப்டத்தில் வில்லனாக நடிக்கிறார்.
இப்படி KGF இரண்டாம் பாகதிர்க்கான பட வேலைகள் நடந்துகொண்டிருக்கும்போது சஞ்சய் தட் போஸ்டர் புகைப்படங்கள் வெளிவந்தது. இபப்டி படங்களில் பிஸியாக நடித்து கொண்டிருந்த சஞ்சய் தட் மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் இவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு நெகடிவ் என்ற ரிசல்ட் வந்ததும் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். பின்னர் அவர் வீடு திரும்பி ரசிகக்ரளுக்கு நான் நன்றாக உள்ளேன் உடல்நிலை காரணமாக திரைபப்டங்களில் நடிப்பதை கொஞ்சம் தள்ளிபோட்டு இருக்கிறேன் உங்கள் அன்புக்கு நன்றி என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் இவர் விமானநிலையத்தில் இருக்கும்போது ரசிகர் ஒருவர எடுத்த போட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.