சுஷாந்த் சிங் மறைவிற்கு பிறகு பொதுவாக பாலிவூட்டில் அதிகம் பேசப்பட்ட செய்தி என்று சொன்னால் அது வாரிசு நடிகர்களைப்பற்றிதான். இப்படி முதலில் பாலிவூட் நட்சத்திரங்கள் இந்த கருத்தை வைக்க பின்பு இணைய தளங்களில் ரசிகர்கள் பல விமர்சனங்களையும் கருத்துகளையும் வைக்கும் அளவுக்கு டிரண்டிங் ஆனது. பின்னர் படிப்படியாக இந்த பேச்சு தமிழ் சினிமாவிலும் நுழைய நடிகை மீரா மிதுன் நடிகர் சூர்யா மீதும் தளபதி விஜய் மீதும் கூட பல கருத்துகளையும் கூறி இருந்தார்.

இப்படி தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜோளிப்பவர்களில் முக்காவாசி பேர் வாரிசு நடிகர்களாக வந்து இருந்தாலும் மற்ற மொழி சினிமா போல் அல்லாமல் இங்கு என்னதான் வாரிசு நடிகராக இருந்தாலும் திறமை இருந்தால் மட்டுமே மக்களின் மனதில் இடம் பிடிக்க முடியும் என்பது தான் உண்மை. இப்படி இருக்க தனி ஒரு கலைஞனாக இன்றும் யாருடைய பின்புலமும் இல்லாமல் தமிழ் சினிமாவில் நுழைந்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளமே வைத்து இருப்பவர் தல அஜித்.

இப்படி ஆரம்ப க்லாலத்தில் இருந்தே தளபதி விஜய்க்கும் தல அஜித்துக்கும் போட்டி உண்டு என்று சொன்னால் அதனை யாரும் மறுக்கமாட்டார்கள். இப்படி கிட்டத்தட்ட இருவரும் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருபத்தி ஐந்து ஆண்டுகளாகியும் இருவரும் போட்டிபோட்டுக்கொண்டு நடித்து வருகிறார்கள். என்னதான் இணையத்திலும் சரி பொது வெளியிலும் சரி இவர்களது ரசிகர்கள் அசிதுக்கொண்டு கருத்துக்களை பரிமாறிக்கொண்டும் இருந்தாலும் இவர்கள் நண்பர்களாகவே இருக்கின்றனர்.

தளபதி விசு தனது ரசிகர் மற்றதை மக்கள் இயக்கமாக மாற்றி பல பொதுப்பணிகள் செய்து வருகிறார், அதே சமையத்தில் தல அஜித் தனக்கு ரசிகர் மன்றமெல்லாம் தேவையில்லை அனைவரும் அவரவர் குடும்பத்தை கவனியுங்கள் என ஆரோக்கியமான் கருத்தை கூறினார். இந்நிலையில் அவ்வபோது மேடைகளிலும் பொது நிகழ்சிகளிலும் இந்த இருபெரும் நடிகர்களைப்பற்றி மற்ற பிரபலங்கள் பல் சுவாரசியமான் பல விசயங்களை கூறி வந்துள்ளனர். இந்நிலையில் தற்போது தளபதி விஜயின் நண்பர் சஞ்சீவ் கூறிய புது தகவல் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here