நடிகர் சந்தானம் மகளா இது ?? டிக்டாக் வீடியோவில் கலக்கும் இவர் !! வைரலாகும் வீடியோ உள்ளே !!

847

நடிகர் சந்தானம் தமிழ் சினிமாவில் தனது பயணத்தை ஒரு காமெடி நடிகராக ஆரம்பித்தார்.இவர் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கிய லொள்ளு சபா என்னும் காமெடி ஷோவின் மூலம் அறிமுகமானவர்.பின்பு படிப்படியாக முன்னேறி தற்போது தமிழ் சினிமாவின் நாயகன் ஆகிவிட்டார்.இவர் வெள்ளித்திரையில் 2004ஆம் ஆண்டு வெளியான லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு நடித்த மன்மதன் படத்தில் சிம்புவின் நண்பராக களம் இறங்கினர்.இவர் நடிப்பின் மூலம் இவர் மக்கள் மத்தியில் அதிக இடம் பிடித்தார்.இவர் வடிவேலு மற்றும் விவேக் அவர்கள் இருவரும் தமிழ் சினிமா அன்றைய அசைக்க முடியா காமெடியன் ஆவர்கள்.

இவர் 2005ஆம் ஆண்டு தளபதி விஜய் அவரகள் நடித்து வெளியான சச்சின் என்னும் படம் மூலம் காமெடி ஜாம்பவன் வடிவேலுவுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது மற்றும் வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன் படம் இவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது.இவர் நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிவா மனசுல சக்தி ஆகிய படங்கள் இவரை தமிழ் சினிமாவின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.அந்த படங்களுக்கு சந்தானம் பல விருதுகளை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது காமெடியன் ரோல்களில் நடிப்பதை நிறுத்திய சந்தானம் அவர்கள் நாயகனாக களம் இறங்கியுள்ளார்.இவர் கதாநாயகனாக நடித்து வெளியான முதல் படம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் இந்த படத்தில் இவர் நடித்து மக்கள் மத்தியில் நடிகன் என்ற நல்ல பெயரை வாங்கி தந்தது.இவர் இந்நிலையில் தயாரிப்பு நிறுவனம் ஒன்ற நடித்தை வருகிறார் அந்த நிறுவனம் தயாரித்து வெளியான முதல் படம் கண்ணா லட்டு தின்ன ஆசையா அந்த படம் ஹிட்டன நிலையில் தற்போது பல படங்களை இயக்கி வருகிறார்.

இவர் 2004 ஆம் ஆண்டு உஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.தற்போது இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.தான் அப்பா போல் தங்களும் டிக்டாக் என்ற சமுக வலைத்தளம் மூலம் நடித்து வெளியான சில வீடியோ கட்சிகள் தற்போது மக்களிடையே வைரலாகி வருகிறத.அதில் சந்தானம் மகள் தனது அப்பா நடித்த படத்தின் டயலாக் ஒன்றை நடிதுக்கட்டியுள்ளார்.அதனை சந்தானம் மற்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் இணையதளத்தில் பரப்பி வருகின்றனர். அந்த பதிவுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.கீழே வீடியோ உள்ளது.