உடல் எடை கூடி முரட்டு தாடியுடன் முனிவர் போல மாறிய நடிகர் சந்தானம்!!! – தற்போது வெளிவந்த புகைபப்டம்!!! வாயடைத்துப்போன ரசிகர்கள்!!

9540

தற்போது நடிகர் நடிகைகள் திரைப்படங்களில் நடிப்பதை விட சின்னத்திரையில் நடிப்பதில் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர், அந்த அளவிற்கு திரைபப்டங்களை விட சின்னத்திரை தொடர்களும் நிகழ்சிகளும் மக்களால் அதிக அளவில் விரும்பி பார்க்கப்பட்டு வருகிறது. இப்படி சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த பிரபலங்கள் தான் இன்று தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜோளிக்கின்ற்றனர். அந்த அளவிற்கு சினிமாவில் ஜொலிக்க சின்னத்திரை கடந்த சில வருடங்களில் பெரும்பங்காற்றி வருகிறது.

இபப்டி இந்த சின்னத்திரையிலிருந்து தமிழ் சினிமாவில்நைல் காமெடியனாக  நுழைந்தவர்கள் ஏராளம் அந்த வரிசையில் லொள்ளுசாபா எனும் காமெடி நிகழ்ச்சியின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டலதையே உருவாக்கிக்கொண்டவர் நடிகர் சந்தானம். இப்படி இதன் பின்பு நடிகர் சிம்பு இவரை வல்லவன் திரியாபப்டத்தில் அறிமுகப்படுத்தவே, தனது கலாயன நடிப்பினால் அனைவரையும் கவர்ந்தார். பின்னர் படிப்படியாக தன்னை அடுத்தகட்டத்திற்கு உயர்திகொண்டவர். தமிழ் சினிமாவில் முன்னணி நதிகளாக இருக்கும் அனைவருடனும் இணைந்து நடிக்க தொடங்கிவிட்டார். இபப்டி இஅவரது மார்க்கெட்டும் உயர உயர சந்தானம் இருந்தால் அந்த திரைபபடம் வெற்றியடையும் என்று,

தயாரிப்பாளர்கள் நம்பும் அளவக்கு ஒரு சில வருடங்களுக்கு முன்பு காமெடியில் தனக்கென ஒரு தடத்தை பதித்தார் நடிகர் சந்தானம். இப்படி தனது மார்க்கெட்டை புரிந்து கொண்டு ஹீரோவாக நடிக்கபோவதாக அறிவித்த நடிகர் சந்தானம் வல்லவனுக்கு புக்ல்லும் ஆயுதம் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக தொடங்கினர்.

அதே கமேடிபானியில் ஹீரோவாக நிலைநிறுத்திக்கொண்ட சந்தானம் அதன் பின்பு இனிமெ இப்படிதான், தில்லுக்கு துட்டு, a1 மாறும் டகால்டி போன்ற வெற்றி திரைபப்டங்களிலும் நடித்து நல்ல பெயர் பெற்றார். இப்படி இந்த லாக்டவுனில் குடும்பத்துடன் தனது பொழுதை கழிக்கும் இவர் சற்று உடல் எடை கூடி தாடியுடன் காட்சியளிக்கும் புகைபப்டம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதோ அந்த புகைபப்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here