இந்த லாக்டவுனில் உடல் எடை கூடி முரட்டு தாடியுடன் ஆளே மாறிப்போன நடிகர் சந்தானம்!!! – வெளிவந்த புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!

1396

தமிழ் சினிமாவில் அன்றிலிருந்து இன்றுவரை சீசனுக்கு சீசன் ஒரு காமெடி நடிகர்கள் டிரன்ட் ஆவார்கள். இப்பிட் இன்று திரையில் கலக்கிக்கொண்டு இருக்கும் யோகி பாபு வரை சிறு சிறு கதாபதிரங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடிதவர்கல்தான். இப்படி நடிகர் விவேக், வடிவேல் என மிகப்பெரும் ஜாம்பவான்கள் தமிழ் சினிமாவில் கலக்கிக்கொண்டு இருக்கும்போதே அவைகளுடன் போட்டிப்போட்டு திரையில் தனக்கெனஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் சந்தானம். ஆரம்பத்தில் விஜய் டிவியில் லொள்ளுசாபா என்ற காமெடி தொடர் மூலம் நடித்துக்கொண்டிருந்த இவர்,

பின்னர் நடிகர் சிம்புவின் நட்பு கிடைக்கவே அவர் வல்லவன் திரைப்படத்தில் இவரை அறிமுகப்படுத்தி இருந்தார். இவரது கதாபாத்திரம் மக்களுக்கு பிடிதுபோகவே அதன் பின்பு பல படவாய்ப்புகள் இவருக்கு குவிந்தன. இப்படி தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்களான ரஜினி, விஜய், அஜித், சிம்பு, தனுஷ், விஷால், கார்த்தி என அணைத்து நாடிகர்களுடனும் போட்டிபோட்டு கலக்கினார். ஒரு காலகட்டத்தில் சந்தானம் நடித்தால் தான் அந்த படம் ஓடும் என்ற அளவிற்கு தயாரிப்பாளர்கள் மத்தியில் நல்ல மார்கெட் இருந்தது.

இப்படி தனக்கென ஒரு மார்க்கெட்டை ஏற்கனவே உருவானதை அறிந்த நடிகர் சந்தானம் அதன்பின்பு ஹீரோவாக நடிக்க தொடங்க முடிவெடுத்தார், பிபு வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படம் வெளியாகி டீசன்டான வெற்றியை கொடுத்தது. பின்னர் மனம் தளராமல் இனிமே இப்படிதான் தில்லுக்கு துட்டு போன்ற திரைப்படங்களில் நடித்து அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சிய,ளித்தார்.

பின் இவரது பலத்தை புரிந்து கொண்டு காமெடி பாணியில் தில்லுக்கு துட்டு 2 சக்க போடு போடு ராஜா, a1 போன்ற திரைப்படங்களில் நடித்து அந்த திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றியடைந்தன. இப்படி இன்னும் அவர் நடித்து வெளிவர இருக்கும் சர்வர் சுந்தரம், டகால்டி, பிஸ்கோத்து மற்றும் டிக்கிலோன திரைப்படங்கள் இவரியாடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்வது மட்டும் உறுதி. லாக்டவின் இல்லாவிட்டால் இந்த அணைத்து திரைப்படங்களும் திரைக்கு வந்திருக்க வேண்டியவை,  லாக்டவுனை தனது குடும்பத்துடன் கழித்து வரும் சந்தானம் தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படன் ரசிகர்களுக்கு ஷாக்களிதுள்ளது, என்னெனில் வெகுநாட்களாக சந்தானத்தை பார்க்காத ரசிகர்கள் தற்போது சந்தானம் உடல் எடை கூடி முரட்டு தாடியுடன் இருக்கும் புகைப்படம் ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது. இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here