தென்னிந்திய சினிமாவில் முன்பை காட்டிலும் தற்போது பல புதுமுக இளம் நடிகர்கள் தொடர்ந்து வலம் வந்த வண்ணம் உள்ளனர்.மேலும் இவர்களை தொடர்ந்து இசையமைபாளர்கள் இயக்குனர்கள் பாடகர்கள் என பலர் தங்களது பக்கத்தை விடுத்து சினிமாவில் ஹீரோவாக நடிக்க களம் இறங்கி வருகிறார்கள். இந்த வகையில் திரைப்படங்களில் காமெடியனாக மக்களை சிரிப்பில் ஆழ்த்தி வந்த பல முன்னணி காமெடி நடிகர்களும் தற்போது படங்களில் ஹீரோவாக நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி பலரது மனதில் நீங்கா இடத்தை பிடித்ததோடு இவருக்காகவே ஓடிய படங்கள் அதிகம் எனலாம்.

இப்படி இருக்கையில் காமெடியில் கலக்கி வந்த சந்தானம் காமெடியை தொடர்ந்து சினிமாவில் ஹீரோவாக நடிக்க ஆசைப்பட்டு பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவ்வாறு இருக்கையில் தமிழ் திரையுலகில் இந்த நடிகரின் பெயரை கேட்டாலே தெறித்து ஓடுகிறார்களாம் நடிகைகள். புதுமுக நடிகைகள் கூட இவருக்கு ஜோடியாக நடிக்க விருப்பமில்லை என்று தெரிவித்து வருகிறார்களாம்.இவருடன் நடிக்க முடியாது என்று கதாநாயகிகள் கூறும் அளவிற்கு இவர் என்ன செய்தார்.இவருக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் போல் தமிழ் திறையுலகில் வேறு எந்த ஒரு நடிகருக்கும் கிடையாது.இருப்பினும் இவருடன் நடிகைகள் நடிக்க தயாராக இருப்பதில்லை.

41 வயதாகும் இந்த நடிகர் தனது நடிப்பு பயணத்தை முதன்முதலில் விஜய் தொலைகாட்சியின் வாயிலாக ஆரம்பித்தார்.இவர் விஜய் தொலைகாட்சியில் நடித்து கொண்டிருக்கும் பொழுது இவருக்கு ஒரு பெரிய நடிகரின் மூலம் வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.இவர் நடித்த ஓரிரு படங்கலிலேயே இவர் ஒரு பெரிய காமெடி நடிகராக உருவாகினார்.அதற்கு பிறகு இவரின் கால்ஷீட்டு கிடைக்காமல் பல இயக்குனர்கள் அலைந்து திரிந்தனர். தமிழ் திரையுலகிலே நடிகர்களுக்கு சமமான அளவிற்கு சம்பளம் வாங்கிய ஒரே காமெடி நடிகர் தான் இவர் சந்தானம்.

இவரின் ஆழ்மனதில் யாரோ இவரை நீ ஹீரோ என்று பதியவைத்து விட்டார் போல.அதற்கு பின்னர் இவர் தனது பயணத்தை ஹீரோவாக மாற்றி கொண்டார்.ஆனாலும் இவருக்கு காமடியனாக நடிக்கும் வாய்ப்பு குவிந்தது.அனால் இவர் நடித்தால் ஹீரோ தான் என்று சீன் போட்டு கொண்டு அந்த வாய்ப்புகளை தட்டிவிட்டார்.தற்பொழுது இவர் நடிக்கும் படங்கள் எதுவும் வெற்றி பெறுவதில்லை.இவருக்கு எந்த நடிகையும் ஜோடியாக நடிக்கவும் ஒத்துகொல்வதிள்ளயாம்.ஆதலால் சந்தானம் புதுமுக நடிகைகலை தேடி அலைந்து கொண்டிருக்கிறாராம்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here