முதன்முதலாக தனது மகனுடன் செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் சந்தானம் – அப்படியே சந்தானம் போலேவே இருக்கிறார் என கமேண்டடிக்கும் ரசிகர்கள்!! – புகைப்படம் உள்ளே!

1598

தமிழ் சினிமாவில் சீசனுக்கு சீசன் புதிய காமெடி நடிகர்கள் வருவது கடந்த சில வருடங்களாகவே வழக்கமான யொன்றாக் உள்ளது நாகேஷில் தொடங்கி இன்று இருக்கும் யோகி பாபு வரை ஆரம்பத்தில் சிறு சிறு கதாபதிரங்களில் நடித்து பின்னர் பெரும் புகளும் அடைந்தனர். ஒரு காலகட்டத்தில் உச்ச நட்சத்திரங்களுடன் நடித்து காமெடியில் கலக்குய் பின்னர் மக்கள் மனதில் இடம் பிடித்தனர். இப்படி இவர்களில் நடிகர் நாகேஷ் மட்டுமே காமெடி நடிகனாக நடித்து பின்னர் திரையில் தனி ஹீரோவாக ஜொலித்தவர்.

இப்படி இவர் பாணியில் தமிழ் சினிமாவில் கமேடியானகா இருந்து இன்று ரசிகர்களுக்கு பிடித்த ஹீரோவாக வலம் வரும் நடிகர்தான் சந்தானம். ஆரம்ப காலகட்டத்தில் தொலைக்காட்சி நிகழ்சிகளில் நடித்து பின்னர் படிப்படியாக தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி பின்னர் உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து காமெடியில் கலக்கினார். பின்னர் சிறிதுநாள் எந்த காமெடி படங்கலிலுய்ம் நடிக்காமல் இருந்த இவர் இனி காமெடி கதாபாத்திரமாக நடிக்க போவதில்லை என ஜோரியதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் மீண்டும் திரையுள் முழு ஹீரோவாக களமிறங்கி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை கொடுத்தார். இப்படி தில்லுக்கு துட்டு, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போன்ற படங்கள் திரையில் மிகப்பெரிய வெற்றியை கண்டன.

இப்படி இவருக்கு காமெடியில் ஹீரோவாககலக்குவது மக்களுக்கு பிடித்து போகவே மீண்டும் அதே பணியில் பல படங்களில் நடித்து வருகிறார். இப்படி தமிழில் பிஸியான ஹீரோவாக வலம் வரும் சந்தானம் இந்த லாக்டவுனில் தனது குழந்தைகளுடன் கழித்து வருகிறார். இப்படி நேற்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தனது மகனுடன் செல்பி புகைப்படத்தை முதன் முதலாக இணையத்தில் வெளியிட்டார்.சந்தனத்தின் மகள்களை பார்த்த ரசிகர்கள் தற்போது முதன்முதலாக மகனை பார்த்து அவரைப்போலவே உள்ளார் என பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here