கணவர் சரத்குமாருக்கு அவரது மனைவி ராதிகா கொடுத்த அதிர்ச்சி?? ஷாக்காண சரத்குமார்!! தீயாய் பரவி வரும் புகைப்படம்!!

1486

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் சரத்குமார்,நேற்று அவரது பிறந்தநாளை ஒட்டி அவரது குடும்பத்தார் நள்ளிரவில் கொடுத்த அதிர்ச்சி சர்பரைஸ் மிரண்டு போன சரத்குமார்.இன்ப மலையில் சரத்குமாரின் குடும்பம்.நடிகர் மற்றும் பல் முகம் கொண்ட சரத்குமார் அவர்களுக்கு நேற்று 66வது பிறந்தநாளை வெகு சிறப்பாக கொண்டாடிய அவரது மனைவி ராதிகா.தனது மகனுடன் இணைந்து அவரது பிறந்தநாளை கொண்டடி மகிழ்ந்த ராதிகா.

சரத்குமார் அவர்கள் தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் பிரபல முன்னணி கதாநாயகனாக வலம் வந்து தன்கென்று ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளவர்.90களில் கலக்கி வந்த இவரது முதல் படமான புலன் விசாரணை மூலம் வில்லனாக தனது சினிமா பயணத்தை தொடர்ந்தார்.மேலும் இவர் பிறகு படிபடியாக பல படங்களில் வில்லனாக மக்களை கவர்ந்தார்.

இவர் 1992ஆம் ஆண்டு வெளியான சூரியன் மூலம் நடிகராக களம் இறங்கி அந்த படத்தின் மூலம் பல விருதுகளை பெற்றார்.மேலும் இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற முன்னணி சினிமா துறையில் நடிகராக அந்த மொழி சினிமா ரசிகர்களை தான் வசம் இர்ர்த்தார்.

நடிகர் சரத்குமார் அவர்களுக்கு 2001ஆம் ஆண்டு பிரபல நடிகையான ராதிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.தற்போது வளர்ந்து வரும் நடிகையாக வலம் வரும் வரலக்ஷ்மி சரத்குமார் அவர்கள் சில படங்களே நடித்து இருந்தாலும் மக்கள் மத்தியில் நீங்க இடம் பிடித்தார்.மேலும் நடிகர் சரத்குமார் அவர்களின் பிறந்தநாள் ஆனா நேற்று நடந்த மகிழ்ச்சியான தருணங்களை அவரது மனைவி அவரது சமுக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அந்த பதிவு கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here