கர்லிங் ஹேர் குறுந்தாடியென மாடர்ன் உடையில் ஆளே மாறிப்போன காமெடி நடிகர் செந்தில்!! – வெளிவந்த புகைப்படங்களை பார்த்து வாயைப்பிளந்த ரசிகர்கள்! புகைப்படம் உள்ளே!

1018

தமிழ் சினிமாவில் மற்ற நடிகர்களை விட இந்த காமெடி நடிகர்களுக்கு எப்பொழுதும் பஞ்சம் இருந்ததே இல்லை என்றே சொல்ல வேண்டும். குணசித்திர நடிகர்களும் ஹீரோக்களும் ஹீரோயின்களும் இல்லாதபோது கூட இன்ட காமெடி நடிகர்களுக்ககவே இந்த திரைப்படங்கள் ஓடியது என்றே  சொல்லவேண்டும். இப்படி தமிழ் சினிமாவில் சீசனுக்கு சீசன் எதாவது ஒரு புது காமெடி நடிகர்கள் அறிமுகமாவார்கள். நடிகர் நாகேஷ் தொடங்கி இன்று உச்ச காமெடி நடிகராக கலக்கி கொன்னு இருக்கும் யோகி பாபு வரை இப்படி சீசன் காமெடி நடிகர்கள் தான்.

இப்படி தமிழ் சினிமாவில் எழுபது என்பது மற்றும் தொண்ணூறுகலீல் கலக்கிக்கிய பிரபல காமெடி நடிகர்கள் என்றால் அது செந்தில் மற்றும் கவுண்டமணிதான். ஆரம்பத்தில் இருவரும் வேறு வேறு கதாபதிரங்களில் நடித்திருந்தாலும் பின்னர் இருவரும் சேர்ந்து நடித்த திரைபப்த் காமெடிகள் அனைத்தும் நக்கலை கவர்ந்தது என்றே சொல்ல வேண்டும். நடிவர் கவுண்டமணி செந்திலும் இருந்தாலே படம் ஓடிவிடும் என்ற அளவிற்கு தயாரிப்பாளர்கள் அவர்களின் வீடுகளின் வாசலில் நின்ற காலமெல்லாம் இருக்கிறது.

பின்னர் பல வருடங்கள் ஒன்றாக நடித்த இருவருக்கும் எதோ ஒரு விரிசல் ஏற்பட்ட  நிலையில் தனித்தனியாக நடிக்க முடிவு செய்தனர். இப்படி தொன்னோருகளின் இறுதியில் பல படங்களில் நடிக்க தொடங்கியவர்கள் பினனர் கவுண்டமணி படங்களில் நடிக்காமலே இருந்தார். ஆனால் நடிகர் செந்திலோ அவ்வபோது ஒரு சில படங்களில் நடித்திருந்தார்.

இப்படி நடிகர் செந்திலும் ஒரு சில படங்களுக்கே மேல் பட வைப்பு குறைந்து போகவே இறுதியாக தானா சேர்ந்த கூடாம் திரைபப்டத்தில் குணசித்திர நடிகராக கலக்கியிருப்பார், பின்னர் சன் டிவியில் சீரியல் ஒன்றில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்தது.இப்படி இருக்க தற்போது yotube சேனல் பிளாக்க்ஷிப் நடத்திய விளம்பரம் ஒன்றில் வித்யாசமான கெட்டப்பில் கலக்கியிருக்கிறார் இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here