மறுபிறவி எடுத்த டாக்டர் சேதுராமன்?? ஆண் குழந்தை பிறந்துள்ளது??மகிழ்ச்சியில் உச்சத்தில் ரசிகர்கள்!! – புகைப்படம் உள்ளே!

1691

தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர் பிரபலமாக காரணமாக இருந்த படமான கண்ணா லட்டு தின்ன ஆசையா மூலம் தமிழ் சினிமாவில் எண்ணற்ற ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.இவரது நெருங்கிய நண்பரான காமெடி நடிகர் சந்தானம் அவர்களுடன் இணைந்து சில படங்களில் நடித்துள்ளார்.இவர் நடித்து வெளியான படங்களான வாலிபா ராஜா, சக்க போடு போடு ராஜா, 50/50 போன்ற படங்களில் நடித்து மக்களிடையே பிரபலமானார்.

மேலும் இவர் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் தோல் சமந்தப்பட்ட துறையிலும் டாக்டர் ஆகா பணிபுரிந்தும் இருந்துள்ளார்.இந்நிலையில் கொரோன நோயால் மக்கள் பாதிக்கப்பட்டு வரும் இந்த நிலையில் மக்கள் அனைவரும் ஆச்சத்தில் வாழ்ந்து வரும் தருவாயில் இவ்வாறு பல பிரபலங்களின் உயிர் இழப்பு சற்று மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

பிரபல டாக்டர் ஆகவும் மற்றும் நடிகராகவும் இருந்து வந்த சேதுராமன் அவர்கள் சில மாதத்திற்கு முன்னால் மாரடைப்பால் காலமானார்.அதை ஜீரநிக்கேவே முடியாமல் தவித்து வந்தனர்.மேலும் அதே போல பல முன்னணி சினிமா பிரபலங்கள் இந்த கஷ்டமான சூழலில் காலமாகி இருக்கும் இந்த நிலையில் ரசிகர்கள் சற்று மகிழ்ச்சி அடைய செய்தது,ஆம் நடிகர் மற்றும் டாக்டர் சேதுராமன் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் இவர் மறுபிறவி எடுத்துள்ளார் என்று கூறி வருகிறார்கள்.

சேது ராமன் அவர்கள் இறப்பதற்கு முன்பே அவரது மனைவி உமையால் அவர்கள் கர்ப்பமாக இருந்த நிலையில் இவர் மருத்துவமனியில் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.மேலும் அவரது குடும்பத்தினர் மறைந்த எனது மகன்(சேதுராமன்) மறுபிறவி எடுத்த வந்துள்ளார் என அவரது குடும்பத்தினர் உருக்கமாக கூறியுள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here