சற்றுமுன் திடிரென பிரபல நடிகர் ஷ்யாம் போலிசாரால் கைது?? காரணம் தெரிந்து அதிர்ச்சியில் திரையுலகம்!! – ஷாக்காண ரசிகர்கள்! புகைப்படம் உள்ளே!

716

கோலிவுட் சினிமா துறையில் ஒரு காலகட்டத்தில் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர்.நடிகர் ஷ்யாம் அவர்கள் 12 பி படம் மூலம் தமிழ் சினிமா திரையுலகில் அறிமுகமகினர்.மேலும் இவர் பிறகு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார்.ஷ்யாம் பிறகு படிபடியாக பல வெற்றி படங்களை கொடுத்து வந்த இவர் திடீர் என சினிமாவில் எந்த ஒரு படமும் நடிக்காமல் விட்டார்.இவர் நடித்து வெளியான படங்களான லேசா லேசா, பாலா, அன்பேஅன்பே, இயற்கை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் ஷ்யாம் அவர்கள் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடா , மலையாளம் என அணைத்து மொழி சினிமா துறைகளிலும் படங்களை கொடுத்துள்ளார்.தமிழில் ரீஎன்ட்ரி கொடுக்கும் இவர் பல படங்களில் நடித்து வருகிறார்.மேலும் அண்மையில் நடிகர் ஷ்யாம் அவர்களை அவரது வீட்டில் வைத்து போலிசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் நடிகர் ஷ்யாம் அவர்கள் தனது நுங்கம்பாக்கத்தில் இருக்கும் தனது வீட்டில் பணம் வைத்து சூதாடி இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றனர்.அதனை அறிந்த போலீசார் அவரை கையும் களவுமாக அவரது வீட்டிற்கே சென்று கண்டுபுடிதுள்ளனர்.

அதுவும் நடிகர் ஷ்யாம் அவர்களை இரவு நேரம் என்று கூட பாராமல் அவரை கைது செய்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் இதனை அறிந்த சினிமா துறையினர் பெரும் ஷாக்கில் உள்ளார்கள்.மேலும் இவருடன் சேர்த்து கிட்டத்தட்ட 13 பெயரை கைது செய்துள்ளனர்.மேலும் பணம் வைத்து சூதாட்டம் அடிய செய்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here