கடந்த பத்து வருடங்களில் தமிழ் சினிமா புதிய உச்சத்தை தொட்டது என்றே சொல்ல வேண்டும். இந்த வருடங்களில் மற்ற வயது நடிகர்களை விட இந்த குழந்தை நட்சத்திரங்களின் ஆதிக்கம் அதிகம் என்றே சொல்லவேண்டும், ஏனெனில் பல குழந்தை நட்சத்திரங்களும் இந்த ஆண்டுகளில் மக்களின் மனதில் இடம் பிடித்தார்கள். அனால் ஒரு சில குழந்தை நட்சத்திரங்கள் மட்டுமே திறமையினால் மட்டும் வந்தவர்கள் அனால் பலரோ தயாரிபாளர்களின் வாரிசுகலாகவோ அல்லது உச்ச நட்சத்திரங்களின் வாரிசுகலாகவோ இருந்தவர்கள் தான்.
இப்படி தமிழ் சினிமாவில் இருக்கு பல நட்சத்திரங்களும் பிரபலங்களின் வாரிசுகளாக இருந்து வந்தவர்கள் தன், அவர்களில் ஒருவராக இன்று தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் சிம்பு. சிறு வயதில் இருந்தே அவரது தந்தையான டி ராஜேந்தர் அவர்கள் சிம்புவை நடிகராக மட்டும் அறிமுகப்படுத்தாமல் டேக்னிஷியனாகவும், பாடகராகவும், நடன கலைஞராகவும் அறிமுகப்படுத்த்தினார். என்னதான் வாரிசு நடிகராக இருந்தாலும் இவ்வளவு திறமையினால் இன்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார்.
நடிகர் சிம்புவுக்கு கடந்த ஐந்து வருடங்களும் மோசமான ஆண்டு என்றுதால் சொல்லவேண்டும் என்னெனில் அவர் நடித்த எந்த திரைபப்டங்களும் சரியான நேரத்திற்கு வெளிவரவில்லை, அதுமட்டுமல்லாமல் நடிகர் சிம்பு நடித்து வெளிவந்த திரைபப்டங்களும் தொடர்ந்து தோல்வியை மட்டுமே தழுவி வந்தன.
தொவிக்கு சிம்பு சரியான நேரத்தில் ஷூட்டிங் வருவதில்லை மற்றும் டப்பிங் வீட்டிலேயே செய்கிறார் என்ற பல சர்ச்சைகள் வெளிவந்தாலும் இன்றுவரை அவரது ரசிகர்கள் அவருக்கு உறுதுணையாக இருக்கின்றனர். என்ன சிம்பி செய்தலும் அவருக்கு அதிகபட்ச அன்பு வழங்கி வரும் ரசிகர்கள் இன்று சிம்பு நல்லா இருக்கணும் அவருக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகணும் என மண்டியிட்டு அவ்வாறே நடந்து கோவிலில் வேண்டுதலில் இறங்கியுள்ளனர். இதோ அந்த புகைப்படங்கள் கீழே