உலக நாடுகள் அனைத்தையும் ஆட்டிப்படைக்கும் ஒரு விஷயம் என்ன வென்றால் அது இந்த கொடிய நோயான கொரோன தான்.இந்த நோய் தற்போது அணைத்து நாட்டுமக்களையும் பீதியில் ஆழ்த்தி வருகிறது.இந்த நோயானது சீனா மக்கள் மூலமாக பரவ ஆரம்பித்து தற்போது பல உயிர்களை காவு வங்கியுள்ளது.இந்த கொரோன மனிதனிடம் இருந்து இன்னொரு மனிதனுக்கு ஈசியாக பரவ கூடிய ஒரு நோயாகும்.இந்த நோயை கட்டுப்படுத்தும் வகையில் இந்திய அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதே போல் பிரபல நடிகர் மற்றும் நடிகைகள் அது மட்டுமல்லாமல் பிரபல நிறுவன உரிமையாளர்கள் மற்றும் விளையட்டு பிரபலங்கள் போன்ற அனைவரும் இந்த விஷத்தை பற்றிய அவர்நஸ் வீடியோகளை பதிவிட்டு வருகின்றனர்.அதே மாறி சமுக வலைதளங்களில் உள்ள பக்கங்களில் இதற்கான மீம் களை போட்டு வருகின்றனர்.அனால் இங்கு தமிழ் நாட்டில் உள்ள மீம் பக்கங்கள் அனைத்தும் இந்த கொரோன வை வைத்து கிண்டல் அடித்து வருகின்றனர்.ஒரு பக்கம் கிண்டல் அடித்தாலும் மறு பக்கம் மக்களுக்கான விளிபுனர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்கள்.

அதே போல் தற்போது தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான சிவா அவர்கள் அவரது பங்கிற்கு ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.அந்த வீடியோ வை தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் இதை தடுக்க ஒரே வழி தனிமையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.வந்த வேகத்தில் திரும்பா போ கொரோன, கோ கொரோன கோ என தூக்கத்தில் சிவா அவர்கள் புலம்புவது போல் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.அந்த வீடியோ தற்போது சமுக வலைதளங்களில் பரவி வருகின்றது.அந்த வீடியோ கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here