சினிமா துறையில் கால் தடம் பதிக்கும் அணைந்து தற்போதையே முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் சினிமா படங்களில் அறிமுகமாவதற்கு முன்னால் எதோ ஓர் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே பிரபலமடைந்தவர்கள் தான்.அந்த வகையில் பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றி மக்களிடையே பிரபலமடைந்தார்.மேலும் இவர் தொலைகாட்சியில் தனது சிறந்த தொகுத்து வழங்கும் திறமையால் மக்களை கவர்ந்தார்.

நடிகர் சிவகர்த்திகேயன் அவர்கள் தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து நிற்கும் நடிகர்களில் இளம் நடிகராக திகழ்ந்து வருபவர்.மேலும் சிவகர்த்திகேயன் அவர்கள் கோலிவுட் சினிமா துறையில் தனது முதல் படமான மெரினா மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி பல ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.இவர் பல சின்ன குழந்தைகள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்த இவர் குழந்தைகளின் நாயகனாக வளம் வருகிறார்.

மேலும் சிவா அவர்கள் நடிப்பது மட்டுமல்லாமல் தயாரிப்பு, பாடல் ஆசிரியர் என பல் முகம் கொண்டவராக இருந்து வருகிறார்.மேலும் தற்போது இவர் பாடகராகவும் பல படங்களில் பாடலையும் பாடியுள்ளார்.இவர் தனது நெருங்கிய சொந்தக்காரர் ஆனா ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.மேலும் இவர்கள் இருவருக்கும் ஆராதனா என்னும் பெண் குழந்தை இருக்கிறார்.

தற்போது குழந்தை நட்சத்திரமாக இருக்கும் ஆராதனா அவர்கள் தனது தந்தை இயக்கிய படத்தில் ஒரு படலை பாடி அந்த பாடல் மக்களிடயே பெரும் வரவேற்பை பெற்றது.மேலும் தற்போது இவர் சுட்டி குழந்தையாக இருந்து வந்த இவர் வளர்ந்து விட்டார்.அண்மையில் அவரது புகைப்படம் தனது தந்தை யுடன் இருக்கும் படி வெளியானது.அதை கண்ட ரசிகர்கள் அட இவ்ளோ பெருசா வளந்துடன்களே என பேசி வருகிறார்கள்.மேலும் அந்த புகைப்படத்தை இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here