சற்றுமுன் மறைந்த வடிவேல் பாலாஜியின் குடும்பத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் செய்த உதவி!!! – நல்லெண்ணத்தை பாராட்டும் ரசிகர்கள்!! வீடியோ உள்ளே!

1181

கொரோனா காரணமாக சிலமாத ஊறடங்கிற்கு பின்பு தற்போது சில தளர்வுகள் காரணமாக மக்கள் இயல்பு நிலைக்கு திரும்புகின்றனர். இந்த உறடங்கு காலத்தில் மக்களில் மனநிலையும்  சரியான சிந்தனையும் ஏற்பட காரணம் பல நகைச்சுவை நடிகர்கள்தான் காரணம்.

இதில் பல திரைப்பிரபலங்கள் கொரோனாவல் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இது மக்களிடையே வேதனையை ஏற்படுத்திய நிலையில் மேலும் ஒரு வேதனையான நிகழ்ச்சி ஏற்ப்பட்டு உள்ளது.பிரபல தொலைகாட்சி ஒன்றின் நகைச்சுவை நடிகரான வடிவேல் பாலாஜி காலமானது. இவர் சின்னத்திரை மட்டுமள்ளாது ஒருசில படங்களிலும் நடித்துள்ளார்.இவர் சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பாள் தனியார் மருத்துவமனையில் சிகிசைபெற்றுவந்த நிலையில் நேற்று அரசு மருத்துவமனையில்  சேர்க்கப்பெற்று பின்னர் வீடு திரும்பி வரும்போது காலமானார்.

இது சக நடிகர்களிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.அவரது திடீர் மரணத்தால் இவரின்  குடும்பம் ஆழ்ந்த வேதனையில் உள்ளது.இவரின் தாய் மற்றும் உறவினர்கள் செய்வதறியாது தவிக்கின்றனர்.இவரின் இழப்பை நினைத்து பல சின்னத்திரை நடிகர்களும் தனது சோகத்தை வெளிபடுதிவரும் நிலையில், பலரும் அவரது அஞ்சலிக்கு நேரடியாக சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் நேரடியாக அஞ்சலிக்கு செல்லமுடியாத பல பிரபலங்களும் ட்விட்டர் வாயிலாக அவரது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் வடிவேல் பாலாஜியின் மறைவிற்கு தனது இரங்களை தெரிவித்தாது மட்டுமல்லாமல் அவரின்  குழந்தைகளின் கல்வி செலவை முழுமையாக ஏற்றுகொள்வதாக கூறி இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. இப்படி இவரின் நல்லெண்ணெய் பாராட்டி பல ரசிகர்களும் நெகில்ச்சியடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் ஹீரோ ஆவதற்கு முன்பாகவே அது இது எது நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே நடிகர் சிவகார்த்திகேயநும் வடிவேல் பாலாஜியும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here