தமிழ் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் அட்லீ.இவர் இந்தியாவில் பிரபல இயக்குனரில் ஒருவரான ஷங்கரிடம் 2010 ஆம் ஆண்டு எந்திரன் மற்றும் 2012 ஆம் ஆண்டு நண்பன் படத்திலும் உதவி இயக்குனராக பண்ணியாற்றிவுள்ளார். மேலும் இவர் சிவகார்த்திகேயனின் முகபுத்தகம் என்ற குறும் படத்தை இயக்கிவுள்ளார். அதனை தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு வெளிவந்த ராஜா ராணி  திரைபடத்தை இயக்கி இயக்குனராக திரைத்துறையில் அறிமுகமானார்.

இத்திரைப்படம் ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இதிரைபடத்தின் மூலம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றார். இயக்குனர்களில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார் அட்லி. இவர் இதிரைபடத்தின் வெற்றியை தொடர்ந்து விஜயின், தெரி, மெர்சல், மாஸ்டர், போன்ற படங்களை இயக்கி உலகளவில் பிரபலமானார்.இவர் திரை துறையில் இயக்கிய ‘’ராஜா ராணி’’ திரைபடதிற்காக அறிமுக இயக்குனர் விருது பல  வென்றுள்ளார்.

இவர் இயக்குனர் மட்டுமால்லாமல் தயாரிப்பாளராகவும் ‘’சங்கலி புங்கிலி கதவ தொற’’திரைபடத்தை தயாரித்து தயாரிப்பாளராகவும் பணியற்றிவுள்ளார்.இந்நிலையில் 2013 ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி திரைப்படம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது.இப்படத்தில் ஆரியா, ஜெய் ,நயனதாரா, நஸ்ரியா, சத்யராஜ், சந்தானம், உள்ளிடோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் ஜெய் நடிதிற்கும் சூர்யா என்னும் கதாபாத்திரம் தமிழ் ரசிகர் இடையே அதிக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஜெய் நடித்துள்ள கதாபாத்திரத்தில் முதன் முதலில் சிவகார்த்திகேயன் நடிக்க வேண்டியதாம்.ஆனால் சில காரணங்களால் இப்படத்தில் இருந்து சிவகர்த்திகேயன் விலகியதால் நடிகர் ஜெய் தேர்ந்தெடுக்கப்பட்டார்.என்று தெரிவித்தனர்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here