நடிகர் சிவகுமார் வீட்டில் மீண்டும் குவா குவா சத்தம்!!! – அப்பாவாக போகும் மகன் யார் தெரியுமா? மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்!! புகைபப்டம் உள்ளே!

1436

தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக இருக்கும் பலரும் வாரிசு நடிகர்களே, இது தமிழ் சினிமாவில் மட்டும் தான் நடக்கிறதா அப்படி என்றால் இல்லை சொல்லப்போனால் தமிழ் சினிமா கூட பரவாயில்லை என்ற அளவுக்கு மாற்றி மொழி சினிமாவில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் என்பது அதிகம். மற்ற மொழிகளில் இந்த சர்ச்சை பெரிதாக எழுந்தாலும் தமிழில் அப்படியெல்லாம் இல்லை என்பதே உண்மை. ஏனெனில் யாருடைய மகனாகவோ மகளாகவோ இருந்தாலும் மக்கள் அங்கீகரித்தால் மட்டுமே அடுத்தடுத்த படங்களில் நடிக்க முடியும்.

இப்படி எழுபது மற்றும் என்பதுகளில் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து உச்ச நட்சத்திரமாக மட்டும் இல்லாமல் அந்த காலகட்டத்தில் இளம் பெண்களின் கனவு நாயகனாக இருந்தவர் நடிகர் சிவா குமார். அவர் அந்த காலத்தில் எப்படியோ அதே போல தற்போது அவரது மகன்களான சூர்யா மற்றும் கார்த்தி தமிழ் சினிமாவையே கலக்கி வருகின்றனர். முதலில் தமிழ் சினிமாவிற்கு சூர்யாவை தந்த சிவகுமார், பருத்தி வீரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு மிகச்சிறந்த நடிகரான கார்த்தியை தந்தார்.

இபப்டி சிவகுமாரே எதிர்பாராத வகையில் நடிகர் சூர்யா நடிகையான ஜோதிகாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தியா மற்றும் தேவ் யான இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இபப்டி இரண்டாவது மகனான கார்த்திக்கு ஈரோடை சேர்ந்த ரஞ்சினி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.

பெரிய மகன் சூர்யாவை போல அல்லாமல் பெற்றோர்கள் பார்த்து இந்த திருமணமானது நடைபெற்றது. இபப்டி இந்த தம்பதியருக்கு இரண்டு வருடங்களுக்கு பிறகு ஒரு மகளும் பிறந்து உமையாள் என பெயர் வைத்தனர் . இந்நிலையில் கார்த்தியின் மனைவி ரஞ்சனி மீண்டும் கற்பமாக உள்ளதாகவும் விரைவில் கார்த்தி அப்பா ஆக போகிறார் எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here