தற்போது சினத்திரை ரசிகர்களால் அதிகம் விருப்பபட்டு பார்க்கப்படும் நிகழ்ச்சி என்று சொன்னால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி என்றே சொல்ல வேண்டும். நாளுக்கு நாள் சுவாரசியமாக செல்வதால் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட வருடத்திற்கு மூன்று மாதங்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சி டிவியில் ஒளிபரப்பினாலும் அந்த நூறு நாட்களும் டி ஆர் பி யில் முதலிடத்தை பிடிப்பது இந்த நிகழ்ச்சி மட்டுமே என்று சொன்னால் யாரும் இதனை மறுக்க மாட்டார்கள்.

இப்படி கடனைத் நான்கு வருடங்களுக்கு முன்பு தமிழ் சின்னத்திரையில் முதன்முதலில் ஒளிபரப்பப்பட்ட இந்த நிகழ்ச்சியினை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார் என்றதுமே பல எதிர்ப்புகளும் சர்ச்சைகளும் கிளம்பின. இப்படி முதல் சீசனில் பல வெள்ளித்திரை, சின்னத்திரை, மாடல் நடிகர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இப்படி முதல் செசனில் இந்த நிகழ்ச்சியினை பற்றி மக்களுக்கு பெரியதாக புரிதல் இல்லாமல் இருந்தாலும் போக போக இந்த நிகழ்ச்சியினை மக்கள் விரும்பி பார்க்க ஆரம்பித்தனர்.

இப்படி பல எதிர்ப்புகளையும் சர்ச்சைகளையும் மீறி முத்த ல்சீசன் யாரும் எதிர்பாரத அளவுக்கு மிகப்பெரிய வெற்றியடைந்தத இதோடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் அடுத்தடுத்த சீசன்கள் வெளிவந்து தற்போது நான்காவது சீசன் வரை சுவாரசியமாக சென்று கொண்டு இருக்கிற்றது. இப்படி இத்தை ஆண்டுகள் பார்த்து வருவதால் இந்த நிகழ்ச்சி பற்றியும் இந்த நிகழ்ச்சியின் விதிமுறைகளைப்பற்றியும் ரசிகர்களுக்கு ஓரளவு புரிந்து போனது.

இப்படி பிக்பாஸ் விதி முறைகளின் படி பிக்பாஸ் வீட்டுக்குள் இருப்பவர்களுக்கு முற்றிலுமாக வெளியுலக தொடர்புகள் இருக்காது என்பும் அங்கு மொபைல் போன்கள் கூட உபயோக படுத்த முடியாது எனவும் அனைவரும் இவ்வளவு நாள் அறிந்த ஒன்றே. ஆனால் இந்த சீசனில் சனிக்கிழமை நடந்த ஷோவில் போட்டியாளர் சோமு செல்போனை உபயோக படுத்துவது போல வீடியோ ஓன்று வெளிவந்துள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியமடைந்து இந்த வீடியோவை வைரலாகி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here