தனது ஊரையே தெறிக்கவிட்டு தாறுமாறு பண்ணின நடிகர் சூரி!!வைரலாகும் வீடியோ!!அப்படி என்ன பண்ணினார் நீங்களே பாருங்க !!

805

தமிழ் சினிமா துறையில் காமெடி நடிகர்களுக்கு எப்பொழுதுமே ஒரு எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.அந்த வகையில் கோலிவுட் சினிமாவில் பல காமெடி நடிகர்கள் இருந்து வந்தாலும் இன்றளுவும் பிரபல காமெடி ஜாம்பவான்கள் போல் இன்னும் யாரும் தமிழ் சினிமாவில் அந்த அளவிற்கு மக்களிடையே பிரபலம் ஆகா வில்லை.வடிவேலு, கவுண்ட மணி, செந்தில் என காமெடி நடிகர்கள் இருந்த தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் காமெடி நடிகரான சூரி அவர்களை போல் தற்போது மக்களிடையே பிரபலம் ஆகி வருகிறார்.

Actor soori pics

நடிகர் சூரி தமிழ் சினிமாவில் துணை நடிகராக பல படங்களில் நடித்து வந்துள்ளார்.இவரது ஆரம்பா காலத்தில் தமிழ் சினிமாவில் பிரலமாக பல கஷ்டங்களை கடந்து வந்துள்ளார்.மேலும் இவர் தனது முதல் படமான மறுமலர்ச்சி மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா மக்களின் மனதில் இடம் பிடித்தார்.

Actor soori pics

மேலும் இவர் படிப்படியாக பல தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களில் முன்னணி காமெடி நடிகராக நடித்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.மேலும் இவர் பல படங்களில் தற்போது நடித்து வருகிறார்.மேலும் இந்த கொரோன காரணமாக பல மக்களின் வாழ்க்கை பெரிதும் பதிப்பிற்க்குள்ளானது.மேலும் அரசாங்கம் மக்களை வீட்டை விட்டு வெளியே வர விடாமல் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

Actor soori pics

பலர் தங்களது பொழுது போக்கை சமுக வலைதளங்களில் கழித்து வரும் நடிகர்கள் மற்றும் நடிகைளின் மத்தியில் நடிகர் சூரி அவர்கள் பல குடும்பத்துடன் சந்தோசமாக பொழுதை களிப்பது மட்டுமல்லாமல் அவ்வபோது கொரோன நோய் பற்றி விழிப்புணர்வுகளை மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறார்.மேலும் அவர் தனது காளை மாட்டுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.மேலும் அதற்கு ஊரடங்குக்கு நடுவுல ஊரே அடங்கி நிக்கும் – எங்க “கருப்பன்” நடந்து போனா என்ற பதிவினை தனது சமுக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அந்த பதிவு கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here