பரோட்டா-வால் நடிகர் சூரிக்கு அடித்த அதிர்ஷ்டம் ??தீயாய் பரவி வரும் வீடியோ !!

1723

தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் நடிகைக்கு ஒரு படத்தில் எவ்வளவு முக்கிய துவம் இருக்குமோ அதே போல் தமிழ் படத்தில் காமெடி நடிகர் கதாப்பத்திரதிற்கு எதிர்பார்ப்புகள் இருக்கும்.அதே போல் தமிழ் சினிமாவில் பல காமெடி ஜாம்பவான்கள் உள்ள நிலையில் இந்த சினிமா துறையில் தனகென்று ஒரு இடத்தை பிடிப்பது பெரும் கஷ்டமான ஒரு விஷயம் ஆகும்.இந்த வரிசையில் காமெடி தற்போது வளம் வருபவர் தான் நடிகர் சூரி.

ஆரம்ப காலத்தில் பல கஷ்டங்களை சந்தித்து வந்தாலும் தற்போது இவர் எண்ணில் அடங்கா ரசிகர்களை தான் வசம் வைத்துள்ளவர்.மறுமலர்ச்சி படம் மூலம் அறிமுகமாகினார்.பின்பு சங்கமம் படத்தில் பல காமெடி நடிகர்களுடன் இணைந்து நடித்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.காமெடி நடிகர் சூரி அவர்கள் வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்து ரசிகர்களை தான் வசம் இர்ர்த்தார்.அந்த படத்தில் பரோட்டா காட்சியின் மூலம் தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்தார்.தற்போது இவர் எட்ட முடியாத உயரத்தை அடைந்த இவர் பல தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்களுடன் இணைந்து நடித்து அந்த படங்கள் அனைத்தும் வெற்றி படங்களாகவே தான் இவருக்கு இருந்தது.

அனால் உண்மையில் காமெடி நடிகர் சூரி அவர்களுக்கு பரோட்டா என்றாலே பிடிக்காதாம்.அந்த படத்தில் டைரக்டர் என்னை 14பரோட்டா சாப்பிட வைத்தார்.எனக்கு சுத்தமாக பரோட்டா புடிக்காது என அண்மையில் சூரி பங்கு பெற்ற விழா ஒன்றில் கூறியுள்ளார்.அன்று நான் படத்தில் சாப்பிட பரோட்டாவால் தான் இன்று எனது குடும்பம் சாப்பிட முடிந்தது.என கூறியுள்ளார்.தற்போது அந்த வீடியோ வானது இணையத்தில் பரவி வருகிறது.மேலும் அந்த வீடியோ வை ரசிகர்கள் பரப்பி வருகின்றனர்.அந்த வீடியோ கீழே உள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here