நடிகர் சூரி குழந்தைகளை அழைத்துக்கொண்டு சமையலறையில் செய்த அட்டுழியம்??வைரல் வீடியோ காட்சி !!

867

தற்போது உலக நாடுகள் அனைத்தும் அச்சுறுத்தி வரும் ஒரே விஷயம் கொரோன நோய். இந்த நோயானது உலக நாடுகளில் உள்ள மக்கள் அனைவரயும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.இது சீனாவில் இருந்து உருவாகி தற்போது அணைத்து நாடுகளுக்கும் பரவி இருக்கின்றது.இதில் அதிகம் பாதிக்கப்பட்டு வரும் நாடுகள் மத்தியில் இந்தியாவில் இதற்கென முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியா நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் இந்த நோ யை கட்டுப்படுத்த முடியும் என இதை செய்து வருகிறார்கள்.

கொரோன மனிதர்களிடம் இருந்து இன்னொரு மனிதருக்கு ஈசியாக பரவ கூடிய நோய் என்பதால் இவ்வாறு செய்துள்ளனர்.தற்போது அதே போல் வீட்டில் பொழுதை போக்க அனைவரும் தங்களுக்கு பிடித்த வேலைகளை செய்து வருகிறார்கள்.இந்நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகரான சூரி அவர்கள் தனது குடும்பத்துடன் சமையல் செய்வது போல் வீடியோ எடுத்து இணையதளத்தில் பதிவிட்டு உள்ளார்.

அந்த வீடியோவில் தனது குழந்தைகளுடன் நடிகர் சூரி அவர்கள் தனது சமையல் திறமையை வெளிகாட்டியுள்ளார். இந்த பதிவில் இவர் பிரியாணி செய்துள்ளார்.தனது குழந்தைகளை உதவிக்கு வைத்துக்கொண்டு தான் தனியாக பிரியாணி செய்துள்ளார்.தான் செய்து முடித்த பிரியாணியை ருசி பார்த்த சூரி அவர்கள் தனது குழந்தைகளை கூட்டிக்கொண்டு தலைதெறிக்க சமையல் அறையை விட்டு ஓடியுள்ளார்.அதன் பிறகு என் ஓடி வந்தேன் என்று கூறியுள்ளார் அதில் பிரியாணி படு கேவலமாக வந்துவிட்டது.தனது மனைவியிடம் இருந்து தப்பிசெல்ல தான் நான் ஓடி வந்தேன் என்று கூறியுள்ளார்.பின்பு தன்னுடைய குழந்தைகளை வைத்து கொரோன நோயை பற்றி விழிப்புணர்வு வீடியோவும் பதிவிட்டுள்ளார்.அந்த வீடியோ கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here