நண்பனை சந்திக்க சென்ற சூரிக்கு காத்திருந்த அதிர்ச்சி ??சோகத்தில் ரசிகர்கள் !!

682

தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக கலக்கி வலம் வருபவர் சூரி.இவர் தமில் சினிமாவின் தனது பயணத்தை தனது முதல் படமான மறு மலர்ச்சி என்னும் படத்தில் நடித்து இருந்தார்.அனால் அதில் அவர் நடித்து இருக்கிறார் என்று பலருக்கு தெரியாத ஒன்று.இவர் அதற்கு அப்புறம் 1999ஆம் ஆண்டு வெளியான சங்கமம் என்னும் படத்தில் நடித்துள்ளார்.அந்த படத்தில் வைகைபுயல் மற்றும் பல காமெடி நடிகர்கள் நடித்து இருப்பார்கள்.அதில் இவர் ஒரு சசிறிய வேடத்தில் நடித்துள்ளார்.அதன் பின் இவர் படங்கள் நடித்து இருந்த நிலையில் இவரை மக்களுக்கு அதிகமாக தெரியவில்லை.

சூரி அவர்கள் 2009 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு படத்தில் காமெடி ஒன்றில் பரோட்டா காட்சியின் மூலம் தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்தார்.தற்போது இவர் எட்ட முடியாத உயரத்தை அடைந்த இவர் பல தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்களுடன் இணைந்து நடித்து அந்த படங்கள் அனைத்தும் வெற்றி படங்களாகவே தான் இவருக்கு இருந்தது.இவர் படங்களில் நடத்து அந்த படங்களுக்காக இவர் அதிக விருதுகளையும் இவர் வாங்கியுள்ளார்.தற்போது அவர் இந்திய வின் சூப்பர் ஸ்டார் ஆனா ரஜினி காந்த அவர்கள் நடித்து வரும் அண்ணாதே படத்திலும் இவர் நடிக்கவிருக்கிறார்.

இவர் தனது சொந்த ஊரான மதுரைக்கு தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்றார்.அந்த நிகழ்ச்சியானது பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பு ஆனாது.அதில் அவர் தனது நெருங்கிய நண்பரை பற்றி பேசி இருப்பார்.நான் சினிமாவில் சாதிக்க முடியாமல் எழு வருடம் கழித்து என் சொந்த ஊருக்கு வந்தேன் என் நண்பனை காண சென்றேன் அனால் அவர் இருந்து விட்டதாக கூறினார்கள்.அதை கேட்டு என் மனம் உடைந்தது இந்த சம்பவம் என் வாழ்கையில் ஒரு பெரிய துயார சம்பவம் என கூறியுள்ளார்.அவரது நண்பரின் புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here