பிரபல நடிகர் ஸ்ரீகாந்த மனைவியா பார்த்துள்ளீர்களா?? முதன்முதலாக் வெளிவந்த புகைப்படத்தை பார்த்து ஆச்சர்யமடைந்த ரசிகர்கள்!!! – அட இவங்கதானா? புகைப்படம் உள்ளே!

1306

தமிழ் சினிமா ரசிகைகள் மத்தியில் ஒரு கால கட்டத்தில் கனவு கண்ணனாக வலம் வந்தவர் நடிகர் ஸ்ரீ காந்த.இவர் அந்த கட்டத்தில் பல படங்களில் நடித்து தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.மேலும் நடிகர் ஸ்ரீகந்த அவர்கள் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான ரோஜா கூட்டம் மூலம் பூமிகா அவர்களுடன் இணைந்து நடித்து அந்த படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.மேலும் இவர் படிப்படியாக பல படங்களில் நடித்து இவர் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தார்.

இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என அணைத்து மொழி சினிமா துறையிலும் நடித்து அந்த மொழி சினிமா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.மேலும் இவர் சில வருடம் எந்த ஒரு படங்களிலும் நடிக்கவில்லை.இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லையா இல்லை இவர் சினிமா துறையை விட்டு விலகி விட்டாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் இவர் ரீஎன்ட்ரி கொடுத்தார்.

நடிகர் ஸ்ரீ காந்த 2019ஆம் ஆண்டு வெளியான ராக்கி தி ரிவெஞ்சு என்னும் படத்தின் மூலம் கம்பாக் கொடுத்தார்.அனால் அந்த படம் அவர் எதிர்பார்த்த அளவிற்கு மக்களிடம் வரவேற்பு பெற வில்லை.மேலும் தற்போது நடிகர் ஸ்ரீகாந்த் அவர்களுக்கு 2020ஆம் ஆண்டு இவர் நாலு படங்களில் நடித்து வருகிறார்.மேலும் கூடிய விரைவில் அது ரிலீஸ் ஆகும் என மக்கள் அவளாக உள்ளார்கள்.

இவருக்கு 2007ஆம் ஆண்டு வந்தனா என்பவருடன் திருமணம் முடிந்தது.மேலும் நடிகர் ஸ்ரீகாந்த் அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருகிறார்கள்.தற்போது நடிகர் ஸ்ரீகாந்த மனைவியுடன் இருக்கும் புகைப்படமானது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.மேலும் அந்த புகைப்படத்தை ரசிகர்கள் பரப்பி வருவது மட்டுமல்லாமல் லைக்குகளை குவித்த வண்ணம் இருந்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here