ஹிந்தி சினிமா நடிகர்களில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் நடிகர்களில் நடிகர் சுஷான்ட் ராஜ்புட் அவர்கள்.இவர் மக்களிடையே பெரிதும் பிரபலமடைய காரணம் இவர் பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங்க் தோனி அவர்களின் வாழ்க்கையை படமாக எடுத்து அதில் தோனியாக நடித்ததில் இவர் பெரிதும் மக்களிடையே பிரபலம் அடைந்தார்.

இவர் ஹிந்தியில் பல படங்களில் நடித்து அந்த மொழி சினிமா ரசிகர்களை தான் வசம் வைத்துள்ளார்.இவர் தமிழ் மக்களிடையே பிரபலம் அடைந்த படமான MS Dhoni Untold story படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்தார்.மேலும் இவர் ஹிந்தியில் தனது முதல் படமான kai po che படம் மூலம் அறிமுகமாகி பல ரசிகர்களை தான் வசம் வைத்துள்ளார்.

இவர் தற்போதுஇந்த கொரோன காரணமாக இந்த உலகில் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் இந்த தருணத்தில் பல முன்னணி சினிமா நடிகர்களை நாம் இழந்து விட்டோம்.தற்போது நம் மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்த நடிகரான சுஷன்ட் அவர்கள் தற்போது அவரது சொந்த வீட்டில் மரணம் அடைந்தார்.

இந்த செய்தியானது பல சமுக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.மேலும் இந்த செய்தி தற்போது மக்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இவர் மரணம் எதனால் நிகழ்தது என மக்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.பெரும் சோகத்தில் ஹிந்தி திரையுலகம் மற்றும் அவரது ரசிகர்கள் அவர்களது வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here