சற்றுமுன் பிரபல நடிகர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி திடீர் மரணம்?? அதிர்ச்சியான திரையுலகம்!! சோகத்தில் ரசிகர்கள்!!

1039

கொரோன நோயினால் மக்கள் பெரிதும் பாதிகக்கப்ட்டு பெரும் அவஸ்தையில் தவித்து வருகிறார்கள்.இந்த நோயின் தாக்கம் தற்போது இந்தியாவில் அதிக அளவு மக்களை தாக்கி வருகிற காரணத்தால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர விடாமல் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து அவர்களை பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுரை கூறி வருகிறார்கள்.இந்நிலையில் பலர் இதன் கொரோனவால் பாதிப்பிற்கு உள்ளாகி அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இதில் இருந்து பலர் மீண்டு வந்துள்ளார்கள்.மேலும் தற்போது இந்த நோய் காரணமாக பல சினிமா பிரபலங்கள் இதனால் பாதிப்பிற்கு உள்ளாகி வருகிறார்கள்.

மேலும் பல முன்னணி சினிமா பிரபலங்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டு பலர் சிகிச்சையும் மேலும் சிலர் இறந்தும் உள்ளார்கள்.இந்நிலையில் இந்த நோயில் இருந்தே இன்னும் மீள முடியாமல் தவித்து வரும் மக்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தும் சம்பவமாக நடந்து வருவது பல சினிமா பிரபலங்களின் மரணம் தான்.

அந்த வகையில் சினிமாவின் பல நடிகர்களை இழந்துள்ளது.இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரும் மற்றும் காமெடி நடிகருமான சுவாமிநாதன் அவர்கள் கொரோன தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.மேலும் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

மேலும் இவர் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களுக்கு இவர் தயாரிப்பாளராக இருந்து வந்ததுள்ளர்.இவர் தயாரித்த படங்களான புதுபேட்டை, அன்பே சிவம் போன்ற ஹிட் படங்களுக்கு இவர் தயாரிப்பாளராக இருந்து இருக்கிறார்.இவரின் மறைவு தற்போது சினிமா துறையிலும் மற்றும் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த செய்தியை அறிந்த மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here