தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் தாடி பாலாஜி.இவர் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு தந்துள்ளார்.மேலும் இவர் காமெடியான இருந்த போது இவருக்கென்று ஒரு தனிரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்து இருந்தவர்.இவர் சினிமாவில் ஜொலித்தாலும் இவரது வாழ்கை இவருக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவர் நித்தியா என்பவரை 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.இவர்கள் இருவருக்கும் ஒரு பெண் குழந்தை வந்துள்ளது.இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் இருவரும் பிரிந்தனர்.மேலும் அந்த குழந்தை தனது தாய் வளர்த்தி வந்த நிலையில் தற்போது நடிகர் தாடி பாலாஜி அவர்கள் அவரது குழ்நதை நலனுக்காக எந்த ஒரு பண உதவியும் செய்ய வில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் தனது குடும்ப கஷ்டத்தை போக்கவும் மற்றும் தனது குழந்தையை வளர்க்கவும் நித்தியா அவர்கள் ஒரு முடிவு எடுத்துள்ளார்.தாடி பாலாஜி அவர்கள் உதவி செய்யாத காரணத்தால் நான் வேலைக்கு செல்லலாம் என முடிவு எடுத்துள்ளேன்.இவர் கல்யணம் ஆவதற்கு முன் இவர் ஒரு பிரபல நிறுவனத்தில் ஹெச்.ஆர் ஆகா இருந்துள்ளார்.திருமணம் நடந்ததால் இவர் அந்த வேலையை விட்டு விட்டார்.

குடும்ப வாழ்க்கையில் பிரச்னை வந்து கணவரைப் பிரிந்து இவர் தனது சொந்தக் காலில் நிற்கணும் னு நினைக்கிறாங்க. அவங்க வழக்கு எப்ப எப்படி முடியும்னு தெரியல. முடிஞ்சாலும் ஜீவனாம்சமா பெருசா எதுவும் கிடைக்குமான்னும் தெரியல. ஏன்னா மகள் போஷிகாவுக்குச் செய்யச் சொன்ன சில விசயங்களை பாலாஜி செய்யலைன்னு சொல்லிட்டிருந்தாங்க.செய்வாரானு தெரியல என கூறியுள்ளார்.இதனை கண்ட ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி ஆகி உள்ளனர்.
