ரசிகரின் கால் செருப்பை எடுத்துக்கொடுத்த தளபதி விஜய்!!! – எஸ் பி பி அவர்களின் அஞ்சலியின்போது நெகிழ்ச்சியான ரசிகர்கள்!! வீடியோ உள்ளே!

877

கோரோநாவல் பல மாதங்களாக பொதுமக்களும் பிரபலங்களும் சினிமா நட்சத்திரங்களும் முடைங்கிக்கிடக்கும் நிலையில் பல சினிமா பிரபலங்களும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்படி தமிழ் சினிமாவில் கடந்த பல வாரங்களாக பேசப்பட்டு வந்த செய்தி எஸ் பி பி அவர்கள் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த செய்திதான். பல பிரபலங்களும் நட்சத்திரங்களும் அவருக்காக ஓன்று சேர்ந்து பிரார்த்தனை செய்தனர்  அவர் உடல் நலம் பெற்று திரும்பி வர வேண்டும் என்ற நம்பிக்கையில்.

அந்த நம்பிக்கைகளுக்கு பலனளிக்கும் வகையில் எஸ் பி பி அவர்களுக்கு கடந்த வாரம் கொரோனா நெகடிவ் வந்து ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தியது. இப்படி அவரது மகனும் எஸ் பி சரணும் அதனை உருதிபடுத்தி விரைவில் அவர் குணமடைந்து வீடு திரும்புவார் என அவரது இன்ச்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு தெரிவித்திருந்தார். இந்நிலையில் வருக்கு பிசியோ சிகிச்சையும் வழங்கப்பட்டு உடல்நலம் தேறி வரும் நிலையில் நேற்று மாரடைப்பால் எஸ் பி பி அவர்கள் காலமானார்.

ரசிகர்கள், பொதுமக்கள் திரையுலகினர் அனைவரும் இந்த செய்தியினை அறிந்து வேதனை அடைந்தனர். பலரும் அவருடன் பணிபுரிந்த அனுபவங்களை பகிர்ந்துவரும் நிலையில் திரையுலகினை சேர்ந்தவர்கள் அவரது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்தனர்.

இப்படி அவருக்கு இன்று மதியம் பதினோரு மணிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது, திரையுலகினை சேர்ந்த பலரும் எஸ் பி பி அவர்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு ஆறுதல் செலுத்தினர். இப்படி தளபதி விஜய் நேரில் சென்று எஸ் பி பி அவர்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு ஆறுதல் க்கொரிவீடு வரும்பொது ரசிகரின் காலனி தவறுதலாக கீழே விழுந்துவிடவே அதனை அவரது கையாலே எடுத்து கொடுத்தை பார்த்து ரசிகர்கள் நெகில்துபோனர்கள். இதோ அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here