விடியற்காலையில் மாஸ்க் தொப்பி அணிந்துகொண்டு பிரபலமான இடத்திற்கு சென்ற தளபதி விஜய்!!! – எதற்காக தெரியுமா? வெளிவந்த புகைப்படம்!! ஆச்சர்யமான ரசிகர்கள்!!

1337

சுஷாந்த் சிங் ராஜ்புட் மறைவிற்கு பிறகு கடந்த பல நாட்கலாக்கவே பாலிவூட் திரையுலகில் அதிகம் பேசப்பட்டது இந்த வாரிசு  நடிகர்களின் ஆதிக்கம் பற்றிதான். ரசிகர்களும் பிரபலங்களும் பலரும் அவர்களது விமர்சனங்களையும் கருத்துகளையும் இணையம் வாயிலாக தெரிவித்து இருந்தனர், இப்படி தமிழ் சினிமாவில் இப்படி வாரிசு நடிகர்களே இல்லையா என்று கேட்டால் அப்படியெல்லாம் இல்லை என்று மறுக்க முடியாது. ஏனெனில் இன்று தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களாக இருக்கும் பலரும் வாரிசு நாயகர்களாகவே வந்தவர்கள் தான்.

இப்படி அறிமுகமாகி இருந்தாலும் சினிமாவில் நிலைக்க வேண்டுமென்றால் மக்களின் மனதில் இடம் பிடிக்க வேண்டும். அப்படி புரட்சி பட இயக்குனரான எஸ் எ சி அவர்களின் மகனான தளபதி விஜய் Naalaiya Theerpu திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இப்படி அன்றே தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷமாக இன்று பல ரசிகர்களின் மனதில் நம்பிக்கையை விதைத்திருக்கிறார் தளபதி விஜய். ஆரம்ப காலத்தில் காதல் படங்களில் நடித்துக்கொண்டு இருந்த இவர்,

போக போக மாஸ் படங்களில் நடித்து பின்னர் தன்னை ஒரு மாஸ் ஹீரோவாக நிலைநிருத்திகொண்டார். இப்படி கடந்த சில வருடங்களாக இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்துமே மிகப்பெரிய வெற்றிபப்டங்களாக அமைந்தவை. இப்படி தற்போதும் கூட இளம் இயக்குனர் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருக்கும் தளபதி விஜய் மீண்டும் அடுத்து ஏ ஆர் முருகதாஸ் திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார்.

ஏற்கனவே மூன்று திரைப்டங்களில் ஒன்றாக பணியாற்றி இருக்கும் இந்த காம்போவிர்க்கு ரசிகர்கள் அதிக வரவேற்ப்பை எதிர்பார்த்து வருகின்றனர். இப்படி இவர்கள் இருவரும் இணைந்து வெளிவந்த இரண்டாவது படமான கத்தி திரைப்படத்திற்கு காசி தியேட்டரில் உதவி இயக்குனர்களுடன் சேர்ந்து அதிகாலை கட்சியை பார்த்து இருக்கிறார். அப்போது ரசிகர்கள் அடையாளம் காணக்கூடாது என்பதற்காக மாஸ்க் மற்றும் தொப்பி அணிந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here