மூன்றரை வயதில் மறைந்த தளபதி விஜயின் தங்கை!! அட அப்படியே விஜய் போலவே இருக்காங்க!! – இதோ இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படம்!!!

1070

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல மொத இந்திய சினிமாவிலும் தற்போது உச்சநட்சதிரமாக இருக்கும் பலரும் வாரிசு நடிகர்களாக வந்தவர்கள் தான் என்று சொன்னால் நீங்கள் மறுக்க மாடீர்கள். பாலிவூட் தொடங்கி தென்னிந்திய சினிமாவரை கடந்த பல வருடங்களாகவே இப்படி வாரிசு நடிகர்களின் ஆதிக்கமே அதிகம். ஆனாலும் இப்படி வாரிசு நடிகர்களாக வந்தாலும் இவர்கள் அடுத்தடுத்த படங்களில் நடிக்கவேண்டுமென்றால் மக்கள் மனதில் இடம் பிடிக்கவேண்டும். இபப்டி இடம் பிடித்தால் மட்டுமே காலம் கடந்து ரசிகக்ரலை கவர முடியும்.

இப்படி தமிழ் சினிமாவில் இன்று பல பிலாக்பஸ்டார் படங்களை வருடாவருடம் கொடுத்து உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தளபதி விஜய். இவர் புரட்சி இயக்குனர் எஸ் எ சந்திரசேகரின் மகன் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே, ஆரம்பத்தில் ஒரு சில படங்களில் தந்தையின் மூலமே அறிமுகமாகி இருந்தாலும் பிறகு தனது போக்கை மாற்றிகூண்டு வெற்றிபடங்களில் நடித்தவர் தளபதி விஜய். சொல்லப்போனால் இன்று சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு நிகராக தமிழ் சினிமாவில் சம்பளம் வாங்கும் ஒரே நடிகர் தளபதி விஜய் தான்.

இப்படி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவர இருந்த மாஸ்டர் திரைப்படம் லாக்டவுன் காரணமாக இன்னும் பல மாதங்கள் தள்ளிபோடபட்டது. இப்பிட் லாக்டவுனில் தளபதி விஜய் அவர்கள் வீடுகளிலேயே தனது குடம்பத்துடன் நாட்களை கழித்து வருகிறார்.

இபப்டி குடும்பம் என்று சொன்னதும் தளபதி விஜயின் தங்கை தான் நியாபகம் வரும், தளபதி விஜய் அவர்களுக்கு ஒன்பது வயது இருக்கும்போது அவரது தங்கை மூன்று வயதில் மறிந்தது இன்றுவரை தளபதி விஜய்யால் மறக்க முடியாததாக இருக்கிறது . இப்படி இன்றும் பலரும் தளபதி விஜய் அவர்களின் தங்கையை பார்த்திருக்க மாட்டீர்கள் இதோ உங்களுக்காக அந்த புகைப்படம்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here